#Shorts நேந்திரம் வாழைபழத்தில் உள்ள நன்மைகள் என்ன?


அனைத்து வாழைப்பழங்களிலும் எண்ணிலடங்கா சத்துகள், நன்மைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக கேரள மக்களால் அதிகம் விரும்பப்படும் நேந்திரம் வாழைப்பழத்திலும் அதிக சத்துகள், தாதுக்கள் உள்ளன. இந்த பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என மூலிகை ஆர்வலர் திரு.மரியபெல்சின் அவர்கள் தன்னுடைய குறும் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். வீடியோவை காண கீழ்கண்ட வீடியோவை கிளிக் செய்யவும். 

 

 


#NenthiramPalamBenefits  #NenthiramPalam #HealthyNenthiramPalam

 

Comments


View More

Leave a Comments