பட்டினியில்லா சென்னையை நோக்கமாக கொண்டு நோ ஃபுட் வேஸ்ட் இயக்கம் #pattiniillachennai
வீணாகும் உணவை கொடுத்து உதவுங்கள்
உணவை வீணாக்காதீர்
ஏழைகளுக்கு உணவு அளியுங்கள்
பசிக்காதவர்களுக்கு பரிமாறப்படும் அதிக உணவு வீணாவதால் மட்டுமே பல கோடிக்கணக்கான ரூபாய் வீணாகிறது. இப்படி உணவு வீணாவதை தடுத்து தேவையுள்ள மக்களை தேடிப்பிடித்து அதை குடுக்கும் தொண்டு அமைப்பான No food waste, திருமண மண்டபம், திருவிழாக்களில் மிஞ்சிய கைப்படா உணவை பசியில் உள்ளோரை தேடிப்பிடித்து தந்து வந்தனர்,
ஆனால் கொரானா காலகட்டங்களில் திருமணங்களும் இதர விசேஷங்களும் சரி வர நடைபெறாமல் தடை பட, இந்த பசியைப்போக்கும் #பட்டினியில்லாசென்னை என்னும் சேவை தொடர்ந்து நடை பெற சென்னை பள்ளிக்கரனையில் சமூதாயக்கூடம் ஒன்றை பலரின் உதவியுடன் நிறுவி சுடச்சுட உணவு சமைத்து பசித்தோர்க்கு அளித்துவருகின்றனர்.உங்களால் முடிந்ததை நிதியாகவோ அல்லது உணவாக அளிக்கலாம். அதற்கான தகவல்களை கீழே கொடுத்துள்ளோம். நீங்கள் அளிக்கும் உதவி ஒருவருடைய ஒருவேளை பசியையாவது போக்குவதாக இருக்கட்டும்.
Kitchen Address:
No : 5, Sevaliyar Sivaji St, Anjaneyar Nagar, Jalladianpet, Chennai. Pincode: 600100.
https://maps.app.goo.gl/YiS2ZVuS7yvDRsHo8
Social Media:
Facebook :- bit.ly/FbNFWChennai
Instagram :- bit.ly/iGNFWChennai
Youtube :- bit.ly/UTNFWChennai
Twitter :- bit.ly/TWNFWChennai
Account Details:
Name: No Food Waste
A/C No: 10048286321
Bank: IDFC Bank
Branch: RS Puram, Coimbatore
IFSC: IDFB0080531
(80G Certified NGO)
Helpline: 9962790877 / 7550290877
#Nofoodwaste #DontFoodWaste #FreeFood #FoodForHunger
Comments