இந்தியாவின் பாரம்பர்ய உணவு வகைகளை சுதந்திர தினத்தில் சாப்பிடுங்கள்
தோற்றத்தில் முறுக்கு போல காணப்படும் ஜிலேபி இந்திய பாரம்பர்ய இனிப்பு உணவு வகையாக திகழ்கிறது. மைதா, மக்காசோள மாவு ஆகியவற்றுடன், நெய், சர்க்கரை கலந்து ஜிலேபி செய்யப்படும்.
அதே போல ரவா லட்டு இனிப்பையும் இந்த சுதந்திர தினத்தில் சாப்பிடலாம். கொப்பரைத் தேங்காய், சர்க்கரை, நெய், முந்திரிபருப்பு போன்றவற்றை கலந்து ரவாலாடு செய்யப்படுகிறது.
ரசகுல்லா
மேற்கு வங்கத்தில் செய்யப்படும் மிகப்பெரும் புகழ்பெற்ற உணவு ரசகுல்லா. எனர்ஜி அளிக்கக்கூடிய இனிப்பு வகையாகும். பன்னீர் மற்றும் இனிப்பு கலந்து செய்ய வேண்டும். திருமணங்கள், விழாக்கள், சுதந்திர தினம் போன்ற நிகழ்வுகளில் இந்த இனிப்பை செய்து பார்க்கலாம்.
Comments