முருங்கை பயிரிடுதல், மதிப்புக்கூட்டல் பயிற்சி இனிதே நிறைவடைந்தது.


 

ஈரோடு மாநகரில்  செஞ்சோலை அமைப்பு  நடத்திய  முருங்கை பயிரிடுதல்  மற்றும் மதிப்புக்கூட்டல் பயிற்சி இனிதே நிறைவடைந்தது. இந்த பயிற்சியில் பயிற்றுநர்,  திரு.தீபக் சிறப்பாக, எளிமையாக புரியும் படி பயிற்சியளித்தார்.

செப்டம்பர் 25ம் தேதி நடைபெற்ற பயிற்சியில் பிஸ்கட்,, லட்டு, முகப்பூச்சு கலவை,வடகம், வத்தல்  போன்றவை  தயாரிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. முருங்கை கீரை பொடி,முருங்கை விதை பொடி,சத்து மாவு,கஞ்சி கலவை, இட்லி பொடி, சாதப் பொடி, போன்றவற்றை விளக்க உரையிலும்  எடுத்துக் கூறி பயிற்சியளிக்கப்பட்டது. 

முருங்கை மதிப்புக்கூட்டு பயிற்சி

திரு.அருள்ஒளி அண்ணா  பயிற்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தார். பயிற்சி நடத்த  செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை அளித்த பள்ளியின் நிர்வாகத்திற்கு செஞ்சோலை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. ..

இது போன்ற செஞ்சோலையின் தொடர் பயிற்சி & நிகழ்வுகளை அறிந்து கொள்ள  https://chat.whatsapp.com/I63IUMvif5V549tXLzsTZo என்ற வாட்ஸ் ஆப் குழுவில் இணையலாம்.  https://t.me/+0JiTJLZT9qhmZDU1 என்ற டெலிகிராம் குழுவிலும் இணையலாம். 

மேலும் தகவல்களுக்கு  93614 27747 , 99440 19149 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். 

#AgriTraining #OrganicFarming #ValueaddedProducts 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 
 
 

Comments


View More

Leave a Comments