இன்றைய இயற்கை வேளாண் சந்தை


தமிழ்நாட்டில் பல இடங்களில்  வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும். 

முதல் தர வாழைக்கன்று கிடைக்கும்

செவ்வாழை, நேந்திரம்,கதளி,பூவன்,,ரஸ்தாளி,,கற்பூரவள்ளி,மொந்தன் பச்சை நாடா ஆகிய வாழை கன்றுகள் கிடைக்கும். குறைந்த விலையில் கிடைக்கும். தேவைப்படுவோர் 9585564676 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும். 

முருங்கை மதிப்புக்கூட்டு பொருட்கள்கிடைக்கும்.

முருங்கை தேன் 550 கிலோ

முருங்கை சூப் பொடி கிலோ 600

முருங்கை டிப் டீ ஒரு பெட்டிக்கு 100

முருங்கை சாக்லேட் 45

கருப்பு திராட்சை 200 கிலோ

முருங்கை ஷாம்பு ஒரு பாட்டிலுக்கு 100

மேலும் விவரங்களுக்கு 918925114864 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும். 

பூண்டு தேன் ஊரல் கிடைக்கும்

பூம்பாரை மலை பூண்டு தேனில் நன்கு ஊற வைத்தது.  பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்களில் இருந்து பாதுக்கும்.  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதயம் நுரையீரல் எலும்பு பலப்படும்.

Must Read: மவுண்ட்பேட்டன் மணி அய்யர் கேன்டீனில் இந்த டிசம்பர் சீசன் ஸ்பெஷல் மெனு இதுதான்…

மாரடைப்பு அபாயம் வெகுவாக குறைக்கும்.ஜீரண சக்தி அதிகரிக்கும். ரத்த நாளங்கள் உள்ள அடைப்புகள் நீக்கும்.   உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேறும். உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும்.ரத்த சோகை நீங்கி உடல் புத்துணர்ச்சி பெறும். உடல், தசை, மூட்டு வலியை குணப்படுத்தும். 9790330976 என்ற மொபைல் எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும். 

மூக்கிரட்டை மூலிகைச் சாறு

சிறுநீரக செயல்பாடு மேம்படவும் ,சிறுநீரக கற்கள் வெளியேற்றவும்,சிறுநீரக தொற்று சீர்செய்யவும்,,"மூக்கிரட்டை மூலிகைச் சாறு" கிடைக்கும்.

கல்லீரல், மண்ணீரல், கணையம் மற்றும் சிறுநீரக பாதை தொற்று சீர் செய்ய, சிறுநீரக கல் கறைய உதவுகிறது. ஆரம்ப நிலை சிறுநீரக செயலிழப்பு மற்றும் டயாலிசிஸ் நிலைக்கு செல்பவர்கள் வரை அனை வருக்கும் சிறந்த பலன் அளிக்கும் மூலிகைச்சாறு.மூக்கிரட்டை , நெல்லி மற்றும் சில மூலிகைகள் அடங்கியது. இது ஒரு சித்தா பானம் .9790330976 (அழைப்பதற்கான எண் அல்ல. வாட்ஸ் ஆப் மட்டும் தொடர்பு கொள்ளவும்)என்ற மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் ஆப் செய்யவும். 

#OrganicAgriFoodMarket #OrganicFoods  #OrganicValueAddedProducts


Comments


View More

Leave a Comments