
கொல்லிமலையும் முடவாட்டுக்கால் கிழங்கும்…
மருத்துவர் வி.விக்ரம் குமார் இந்து தமிழ் திசையில் எழுதி வரும் உணவு சுற்றுலா தொடரில் கொல்லிமலை குறித்து எழுதியிருக்கிறார். அவரது கட்டுரையின் ஒரு பத்தியில்,
ஏற்காடு, கொல்லி மலைப் பகுதிக்குச் சுற்றுலா சென்றால், 'முடவாட்டுக்கால் சூப் இங்கே கிடைக்கும்' என்று பல்பத்தின் உதவியால் சிலேட்டில் எழுதப்பட்டிருக்கும் நிறையக் கடைகளைப் பார்க்கலாம். கொல்லிமலையின் மையப் பகுதியில் உள்ள கடையில், லுங்கியும் மேல் சட்டையும் அணிந்துகொண்டிருந்த அவ்வூர் மக்களும் சுற்றுலாப் பயணிகள் பலரும் நின்று சூப் பருகிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது என்று குறிப்பிடுகிறார். கட்டுரையை மேலும் படிக்க https://www.hindutamil.in/news/life-style/990582-food-tour-kollimalai-s-mudavatkukal-soup.html என்ற இணைப்பை சொடுக்கவும்.
முடவாட்டுக்கால் கிழங்கு பல அரிய மருத்துவ பலன்களைக் கொண்டதாகும். முடவாட்டுக்கால் கிழங்கை ஆரோக்கிய சுவை அங்காடி இணையதளத்தில் வாங்கிப் பயன் பெறலாம். அரைக்கிலோ பார்சல் கட்டணம் சேர்த்து 156 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார்சல் கட்டணம் சேர்த்து 262 ரூபாய்க்கும் கிடைக்கும். முடவாட்டுக்கால் கிழங்கு வாங்க இணைப்பு; https://arokyasuvaiangadi.com/products/mudavattukal-kilangu
#Mudavattukalkilangu # herbalsoup #aarokyasuvaiangadi
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments