உடல் எடையைக் குறைக்க உதவும் பொன்னாவாரை


மூலிகை ஆர்வலரும், எழுத்தாளருமான திரு. மரியபெல்சின் நமது ஆரோக்கிய சுவை இணைய இதழில் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதி வருகிறார். அண்மைகாலமாக பயனுள்ள ஸார்ட்ஸ் வீடியோக்களும் பதிவு செய்து வருகிறார். அண்மையில் பொன்னாவாரை மூலிகை குறித்து ஸார்ட்ஸ வீடியோ வெளியிட்டுள்ளார்.

Must Read:இயற்கை விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு…

நம் உடலில் உள்ள ஊளை சதையை குறைப்பதற்கு பொன்னாவாரை மூலிகை உதவுகிறது. இந்த மூலிகை  சாலை ஓரங்களில் வளர்ந்திருக்கும்.  இந்த மூலிகையின் தழைகளைப் பறித்து அதனை சூப் போல தயாரித்து குடிக்கலாம். அல்லது  கீரை போல கடைந்து சாப்பிடலாம். இது குறித்து மேலும் பல தகவல்களை அறிவதற்கு கீழே உள்ள வீடியோவை பாருங்கள். 

 

 

 

 #shorts #Mariybelsin #Arokysuvai #pattivaiththiyam  #Ponnaavarai 

 

 


Comments


View More

Leave a Comments