செல்வியம்மாள் உணவகம்


சென்னை ராம புரம் ராயலா நகர், கற்பகாம்பாள் நகரில் உள்ள செல்வியம்மாள் கிராமிய உணவகம் குறைந்த விலை தரமான அசைவ உணவு வகைகளை விற்பனை செய்து வருகிறது. உணவகத்தின் கிராமத்து ஸ்டைல் ரெசிபிகளுக்காக சென்னையின் பல பகுதிகளில் இருந்து இங்கு சாப்பிட வருகிறார்கள். அசத்தும் சுவையுடன் தினந்தோறும் இந்த உணவகத்தில் விருந்து சாப்பிடலாம்.

Bachelorகளுக்கு மட்டுமல்லாமல் திருமணமானவர்களுக்கும் தரமான சுவையான சிறுதானியம் மற்றும் அசைவ உணவுகளை வழங்குவதில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகின்றது Selviammal Gramiya unavagam. அதை நடத்தும் ரகுநந்தன் மற்றும் அவரின் குடும்பத்தினர்க்கும் இதன் வாடிக்கையாளர்களுக்கும் உள்ள பந்தமே இந்த உணவகத்தின் தரத்திற்கும் சுவைக்கும் ஒரு சான்று.

செய்தி நன்றி; Madras Street Food


Comments


  • varsha web designing

    நல்ல செய்தி

    Aug, 16, 2020
View More

Leave a Comments