#ThisDayOrganicFoodMarket இன்றைய இயற்கை வேளாண் விளைபொருள் சந்தை..
நாட்டுமாட்டு நெய்
கிருஷ்ணகிரி மாவட்டம் திருவனபட்டி பகுதியில் பரவலான மழையாதலால் மானாவாரி நாட்டு மாடுகளுக்கான மேய்ச்சல் கூடியுள்ளது. இதனால் பால் வரத்து கூடியுள்ளது.ஆகையால் நெய்யும் இருப்பு உள்ளது.விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம்.
நெய் 2000₹
பால்கோவா 600₹
மேலும் விவரங்களுக்கு பொருட்கள் சார்ந்த விவரங்கள் பெற 9578961404 என்ற மொபைல் எண்ணிலும், பொருளைப் பெற 8778661102 என்ற எண்ணிலும் அழைக்கலாம்.
மண்டவெல்லம், உருண்டை வெல்லம்
நஞ்சில்லா உழவர் வினித் அவர்களின் தோட்டத்தில் விளைந்த கரும்பை பொடிவெல்லமாக(நாட்டு சர்க்கரை) மாற்றப்பட்டது. தேவைக்கிணங்க உருண்டை யாகவும் செய்து விற்பனைக்குக் கொடுத்து வருகிறோம் நாட்டு சர்க்கரை 80₹/கிலோ. மேலும் விவரங்களுக்கு 9578961404 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
அரிசி வகைகள்
இயற்கைவழி வேளாண்மையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரிசி வகைகள் விதைநெல் மற்றும், கொப்பரை விற்பனைக்கு
விதைநெல்
சொர்ணமயூரி -80ரூ
(வயது- 120 நாள், வெள்ளைநிற, சன்னரக அரிசி)
அரிசி வகைகள்;
கருப்புகவுணி --.150ரூ
( பச்சரிசி)
சொர்ணமயூரி -75ரூ
( வெள்ளைநிற, சன்னரக, புழுங்கலரிசி)
கருங்குறுவை- 110ரூ
புழுங்கலரிசி
(25 கிலோ சிப்பம் -2500/-)
கொப்பரை தேங்காய் -120ரூ
தொடர்புக்கு; அர்வின் ஆர்கானிக்ஸ், ஸ்டேட்பேங்க் அருகில் போளூர், திருவண்ணாமலை
தொடர்பு எண்: 95003 43744
#ThisDayOrganicFoodMarket #OrganicFoodMarket #OrganicAgriMarket
Comments