
இன்றைய இயற்கை வேளாண் உணவுப்பொருட்கள் சந்தை
ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும். இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இயற்கை வேளாண் விளைபொருட்கள் பலரிடம் சென்று சேர வேண்டும். நேரடியாக விவசாயிகள் பலன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
பாரம்பரிய விதைநெல் மற்றும் அரிசி வகைகள் விற்பனைக்கு
இட்லிஅரிசி - 65 ரூ
(ஆடுதுறை37)
விதைநெல் ;
சொர்ணமயூரி
(வெள்ளைநிற ,சன்னரக அரிசி,
வயது- 120 நாள்)
மைசூர்மல்லி
(வெள்ளைநிற ,சன்னரக அரிசி,
வயது -120 நாள் )
கருங்குறுவை
(சிவப்புநிற ,மோட்டா ரக அரிசி,
வயது- 120நாள்)
அறுபதாம்குறுவை
(சிவப்புநிற அரிசி,
வயது; 70--90நாள்)
விலை : 80ரூ(1 கிலோ)
தொடர்புக்கு;
அர்வின் ஆர்கானிக்ஸ்,
ஸ்டேட்பேங்க் அருகில், போளூர், திருவண்ணாமலை மாவட்டம்.
தொடர்பு எண்: 95003 43744
அர்வின் ஃபார்ம்ஸ், போளூர்.
உழவியலில் தற்சார்பு கொள்கை
#OrganicFoods #TodayOrganicPrice #OrganicProducts #OrganicMarket #OrganicSandai
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Comments