நம்மாழ்வாரின் நினைவு நாளில் அவரது சிந்தனைகளை விதைப்போம்


ஐயா நம்மாழ்வார், நம்மை விட்டு பிரிந்து 8 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால், அவரது எண்ணங்கள், நம்பிக்கைகள் அளவு கடந்த அளவு பரந்து விரிந்திருக்கிறது. பலர் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களிடையே இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு முன் எப்போதையும் விட அதிகரித்திருக்கிறது. இதற்கெல்லாம் மூலகாரணமாக இருப்பவர் ஐயா நம்மாழ்வார்.

Also Read:உடல் நஞ்சை தீர்க்கும் கரு ஊமத்தை மாதவிடாய் வயிற்று வலி தீர்க்கும் கல்யாண முருங்கை

ஜனவரி 1ல் ஐயா நம்மாழ்வார்  வானகம் நிலத்தில் விதைக்கப் பட்டதின் நினைவாக அன்று ஐயா நம்மாழ்வாரை நேசிப்போர் வானகத்தின் நன்பர்கள் அனைவரும் "ஊர் தோறும்‌ வானகம்" எனும் ஐயா‌ நம்மாழ்வாரின் கனவினை நினைவாக்கும் வகையில் அவரவர் வாழும்‌ ஊர்களில் ஐயா நம்மாழ்வாரின் சிந்தனைகள் நோக்கங்களை மக்களிடம் விதைத்து மரக்கன்றுகள் , மரபு விதைகள்‌ பகிர்ந்து ஆளுக்கொரு மரம் நடுவோம் நம் தலைமுறைகள் காப்போம் .

நம்மாழ்வார் நினைவைப் போற்றுவோம்

அரசின் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு வானகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை ஆகையால் நண்பர்கள் அவரவர்கள் இடத்திலிருந்து ஐயா நம்மாழ்வாரின் சிந்தனைகளை நோக்கங்களை கொண்டு செல்வோம் 

 -வானகம் - நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவம் .

#RememberOfNammazhvar  #NammazhwarMemory #FollowNammazhwar #Nammazhwar Memory


Comments


View More

Leave a Comments