‘எண்ணெய்க் குளியல்…’ ஏன் அவசியம்…
சித்த மருத்துவர்.வி.விக்ரம்குமாரின் அடுத்த குறுநூலாக வெளிவந்திருக்கிறது ‘எண்ணெய்க் குளியல்…’ சித்த மருத்துவத்தின் முக்கிய அங்கமான எண்ணெய்க் குளியல் சார்ந்த முழு தகவல்களின் தொகுப்பு இந்தக் குறுநூல்! நாம் மறந்த பாரம்பரிய முறையான எண்ணெய்க் குளியலின் அவசியத்தை வலியுறுத்தவும்… அதன் பலன்களைப் பலருக்கும் கொண்டு சேர்க்கும் எண்ணத்திலும் வடிவமைக்கப்பட்டிருக்கும் குறுநூல்!
விலை ரூபாய் பத்து (ரூ.10)… குறுநூலை நன்செய் பிரசுரம் வெளியிட்டிருக்கிறது. இந்தக் குறுநூலையும் திருமண நிகழ்வுகள் அல்லது சிறப்பு நிகழ்வுகளுக்காக அன்பளிப்பாகக் கொடுக்கலாம். குறுநூலைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ் ஆப் எண் – 95663-31195. வாட்ஸ்-ஆப்பில் தொடர்பு கொள்ளவும். இப்போது ஈரோடு புத்தகத் திருவிழாவிலும் கிடைக்கிறது…
நன்றி; மரு.வி.விக்ரம்குமார்.,MD(S) முகநூல் பதிவு
#OilBathBenefits #HowToTakeOilBath #BookAboutOilBath #OilBath
Comments