#shortVideoStory புற்றுநோய் செல்களை கொல்லும் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு
முதன்முறையாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு சோதனை முறையில் புற்றுநோயைக் கொல்லும் வைரஸ் செலுத்தப்பட்டது.மனிதர்களின் உடலில் புற்றுநோய் கட்டிகளை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடுவதற்கான ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த வைரஸ் கண்டறி\யப்பட்டுள்ளது.
CF33-hNIS (Vaxinia) என்று குறிப்பிடப்படும் கேன்சர் செல்களைக் கொல்லும் வைரஸ் , ஆன்கோலிடிக் வைரஸ் என்று அழைக்கப்படுகிறது, இது மரபணு மாற்றப்பட்ட வைரஸ் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
#CancerKillingVirus #shortVideoStory #Vaxinia #OncolyticVirus
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments