இயற்கை வேளாண்மையை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி
தமிழ்நாடு இயற்கை விவசாயிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு (தமிழ்நாடு ஆர்கானிக் ஃபார்மிங் ஃபெடரேஷனின் (TNIVK)) உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பணிகளை திரு. ஆனந்து ஒருங்கிணைத்துள்ளார்.
தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு (TNIVK) என்பது தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் வேலை செய்யும் ஒரு கூட்டமைப்பு ஆகும். இக்குழுவில் இயற்கை விவசாயிகள், தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள், வேளாண் உற்பத்திக்குழுமங்கள், மகளிர் குழுக்கள், வல்லுநர்கள், விற்பனையாளர்கள், விதை பாதுகாப்பு குழுக்கள், நுகர்வோர் இயக்கங்கள் உள்ளன.
Must Read: பேரனுபவத்துடன் நிறைவடைந்த இயற்கை வேளாண்மை பயிற்சி
பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த பணிகளை மேலும் விரிவு படுத்த கீழ்கண்ட நபர்களும் இந்த ஒருங்கிணைப்பில் இணைய அழைப்பு விடுகின்றோம்.
ii மொத்த வணிகர் - இயற்கை பொருட்கள் சந்தை
iii இயற்கை பொருட்கள் பதப்படுத்தும் (செயலாக்க வசதி) அல்லது மதிப்பு கூட்டும் இடம்/குழு
iv. வாரந்திர உள்ளூர் இயற்கை சந்தைகளை நடத்துவதில் ஆர்வம் உள்ளவர்
v. இயற்கை விவசாயிகளின் கலந்துரையாடல் வட்டம் நடத்துவதில் ஆர்வம் கொண்டவர்
மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் ஆர்வமுள்ளவர்கள் எங்களுடன் இணையலாம். விருப்பம் உள்ளோர் கீழே உள்ள வடிவம் மூலம் பதிவு செய்யவும்..
1. இயற்கை விவசாயி - https://forms.gle/61EPGHYhzYejRxk5A
2. இயற்கை விவசாயம் சார்ந்த செயல்பாட்டாளர் (கீழே குறிப்பிட்டுள்ளபடி) -https://forms.gle/j2aZc9yYVYBPd9iM8
இது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் 8939138207/ 9962043710 ஆகிய மொபைல் எண்களில் ஏதேனும் ஒன்றில் அழைத்து பேசலாம். அல்லது tnivk2023@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.
-தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு
#TNIVK #organicfood #organicagritraining
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments