இன்றைய இயற்கை வேளாண் சந்தை
தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.
தீட்டப்படாத அரிசி விறபனைக்கு
அங்கக வேளாண்மையில் திருவையாறு பகுதியில் விளைந்த கீழ்கண்ட தீட்டாத அரிசி(semi polished) வகைகள் கிடைக்கும்.
மாப்பிள்ளை சம்பா ( சிகப்பு) ரூ 90/-,
60 ஆம் குருவை ( சிகப்பு) ரூ 70/-
தூய மல்லி ரூ 70/-,
கருப்பு கவுனி ரூ 150/-,
60 ஆம் குருவை அவல் சிகப்பு ரூ 80/-
தேவைப்படுவோர் 8973134912 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Must Read: அல்சீமர் வியாதி வராமல் இருக்க என்ன செய்யலாம்..
நாட்டு கொண்டகடலை விற்பனைக்கு
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட நாட்டு கொண்டைக்கடலை ஒரு கிலோ ₹120/- இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய நாட்டு பாசிப்பயறு ஒரு கிலோ ₹140/- தேவைப்படுவோர் 9865553068 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்

முறுக்கு, அதிரச மாவு விற்பனைக்கு
முறுக்கு மாவு 1 கிலோ ரூ.150,
கேழ்வரகு முறுக்கு மாவு 1கிலோ ரூ.170
கம்பு முறுக்கு மாவு 1கிலோ ரூ.170
அதிரச மாவு 1\2கி ரூ.200
தேவைப்படுவோர் 8220956208, 8526122564 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்.
#OrganicAgriFoodMarket #OrganicFoods #TamilarMarabuSandhai
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

Comments
View More