தமிழ்நாட்டில் நடைபெறும் இயற்கை வேளாண் மற்றும் மரபு கலை நிகழ்வுகள்


இயற்கை வேளாண்மை, மரபுகலை பயிற்சிகள் 

நடைபெற உள்ள நிகழ்வுகளின் தொகுப்பு 

வாழ்வியல்பயிற்சிகள் குறித்த செய்திகள் 

மிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை. 

அடுபில்லா ஆரோக்ய சமையல்("No boil No oil")

அடுபில்லாத சமையல் :

* சமைகாத பிறந்தநாள் பசுங் கேக்

* சமைக்காத இட்லி

*கொய்யா சட்னி,

*தேங்காய்ப்பால் தயிர் சாதம்,

*பீட்ரூட் ஊறுகாய்,

*இனிப்பு லட்டு,

*அவுல் பாயாசம்,

* பசும்பொறியல்,

*இனிப்பு வெண்டை,

* கருவேப்பிலை கீர்

*வென்பூசணி கீர்

- பயிற்றுநர்  'பசுங்கனி' ரமேஷ்  கும்பகோணம்

நல் உணவும்.. நல வாழ்வும்.. வளமான சூழலுமாக.. நோயற்ற சமூகமாவோம்

பயிற்சி நாள் : 11.09.2021

இடம் :  வானகம் - நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம், சுருமான்பட்டி , கடவூர் , கரூர் மாவட்டம் .

Also Read: சப்பாத்தி உடல் எடையை குறைக்க உதவுமா?

முன்பதிவு அவசியம் : 9445879292 / 8610457700  .

பயிற்சி நன்கொடை : ரூ 800/- (non-refundable)

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்

Nammalvar Ecological Foundation

A/C No: 137101000008277

IFSC Code : IOBA0001371

Bank Name : Indian Overseas Bank,

Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu

(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)

#AgriEvents #OrganicTraining #NaturalLife 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை

எங்களைப் பின்தொடர: முகநூல்  , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்கவும். நிதி உதவி செய்ய; https://www.instamojo.com/@Arokyasuvai

 


Comments


View More

Leave a Comments