#ThisdayHealthyHerbs தாகம் தணிக்கும், மன அழுத்தம் போக்கும் ஆரா கீரை
1.ஆரா (அ)ஆராக்கீரை(ஆலக்கீரை) என்ற பெயர்கள் உண்டு கடைகளில் கீரையாக விற்கப்படுகிறது
2.ஆரை இதன் இலைகள் மருத்துவ குணம் வெப்பம் நீக்கி தாகம் தணிக்கும் தன்மை உடையது
Must Read; தொண்டை கரகரப்பு வாய்ப்புண்ணை தீ்ர்க்கும் வாய்விளங்கம் சாறு
4.இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து 30 கிராம் பொடியை அரை லிட்டர் நீரில் இட்டு பாதியாக காய்ச்சி பாலும் பனங்கற்கண்டும் கலந்து காலை மாலை பருகிவர பகு மூத்திரம் அதித்தாகம் சிறுநீரில் ரத்தம் வருதல் ஆகியவை தீரும்
5.மன அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டு வர குணமாகும்
6.இது கருத்தடை மூலியாக செயல்படுவதால் குழந்தை பேருக்காக காத்திருப்பவர்கள் கருவுற்ற பெண்கள் சாப்பிட கூடாது
நன்றி: ASNசாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை ஆதனூர் திருவண்ணாமலை மாவட்டம் 9442311505
##ThisdayHealthyHerbs #HealthyKeerai #Pattivaithiyam #AaraKeerai #AlaKeerai #KeeraiBenefits
Comments