#ThisdayHealthyHerbs தொண்டை கரகரப்பு வாய்ப்புண்ணை தீ்ர்க்கும் வாய்விளங்கம் சாறு


1.மாற்றடுக்கில் அமைந்த நீள்வட்ட இலைகளையும் வெள்ளை அல்லது மஞ்சள் நிற மலர்களையும் சிறிய உருண்டையான காய்களை உடைய பெரும் கொடி

2.உலர்ந்த காய்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் 

3.இலை வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

4.உடல் தேற்றுதல் வயிற்று வாய்வு அகற்றுதல் செரிமானம் மிகுத்தல் உடல் உரமாக்கல் ஆகிய குணமுடையது 

Must Read: செப்டம்பர் 11 ஆம் தேதி இயற்கை விவசாயப் பண்ணையை நேரிடையாகப் பார்வையிட ஒரு வாய்ப்பு…

5.இலைச்சாற்றுடன் இஞ்சிச்சாறு கலந்து வாய் கொப்பளிக்க தொண்டை கரகரப்பு வாய் புண் ஆகியவை தீரும்

வாய் புண்ணை தீர்க்கும் வாய்விளங்கம் சாறு

6.வாய்விளங்கம் பொடியை வேளைக்கு ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு நாள் மூன்று வேளை கொடுத்து மறுநாள் விளக்கெண்ணெய் அல்லது பேதி மருந்து கொடுக்க வயிற்றுப் பூச்சிகள் அகலும்

7. வாய் பொடியைக் கொண்டு பல் தேய்த்து வர பல் சொத்தை பல் வலி நீங்கும் வாய்விளங்கத்தை நீரில் அரைத்து படைகளில் பூச குணமாகும்

நன்றி:ASNசாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை ஆதனூர் திருவண்ணாமலை மாவட்டம் 9442311505

#Vaivilangam  #BenefitsOfVaivilangam  #EmbeliaRibes #CureForSoreThroat #PattIVaithiyam

 

Comments


View More

Leave a Comments