இன்றைய இயற்கை வேளாண் சந்தை


தமிழ்நாட்டில் பல இடங்களில்  வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும். 

மூலிகை சாதப்பொடி வகைகள் 

தூதுவளை, வல்லாரை,பிரண்டை,முடக்கத்தான், புதினா, கொத்துமல்லி,பாகற்காய், பொன்னாங்கன்னி, அங்காயப்பொடி, முருங்கை,,கறிவேப்பிலை ,எள்ளு சாத பொடி ஆகிய மூலிகை சாதப்பொடி வகைகள் கிடைக்கும். தேவைப்படுவோர் 9790330976  என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் செய்யும். இந்த எண் பேசுவதற்கு அல்ல. வாட்ஸ்ஆப் மட்டும் செய்ய வேண்டும். 

சமையல் பொடிகள்

கூட்டு, மோர்கொழம்பு பொடி, புளியோதரை பொடி,,கடலை பொடி  கரமுதுபொடி / பொரியல் பொடி பிசிபேளா பாத் பொடி,,ரசம் பொடி சாம்பார் பொடி,,வத்தகுழம்பு பொடி ஆகியவை கிடைக்கும். 

Must Read: ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் மைசூர் பா தினம்…

ஆந்திரா கார பொடி, தனியா பொடி , பருப்புபொடி, இட்லி பொடி,,பூண்டு இட்லி பொடி,,எள்ளு இட்லி பொடி  கொள்ளு இட்லி பொடி, தேங்காய் பொடி அனைத்தும்  கிடைக்கும்.தேவைப்படுவோர் 9790330976  என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் செய்யும்.

முருங்கை இலைப் பொடி கிடைக்கும் 

முருங்கை இலை மரத்தில் இருந்து பறிக்கப்பட்டு வீட்டுக்குள் காயவைக்கப் படுகிறது. நம் ஊர் வெயிலுக்கு இரண்டு நாட்களில் காய்ந்து விடும். 

முருங்கை இலை பொடி தயாரிக்கும் பணிகள்   

அதன் பின்னர் பொடியாக தயாரிக்கும் பணிகள் தொடங்கும். விரைவில் தேவை உள்ளவர்களுக்கு அனுப்பப்படும். தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ் ஆப் எண்கள்;  9493943495  ,  8940925788 , 8940882992

முடவாட்டு கிழங்கு கிடைக்கும் 

அனைவருக்கும் வணக்கம். அடியேனிடம் முடவாட்டு கிழங்கு, மற்றும், ஆவாரம்பூ கிடைக்கும். தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும். தொடர்பு எண்.7259490664.பொன்னம்பலம்.

#OrganicAgriFoodMarket #OrganicFoods  #TamilarMarabuSandhai

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 


Comments


View More

Leave a Comments