இன்றைய இயற்கை வேளாண் சந்தை


தமிழ்நாட்டில் பல இடங்களில்  வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும். 

தரமான முந்திரி விற்பனைக்கு 

முதல் தர முழு முந்திரி(w240) ஒரு கிலோ.ரூ 730 , அரை கிலோ ரூ.370 இரண்டாம் தர முழு முந்திரி(average) ஒரு கிலோ ரூ. 600,அரை கிலோ ரூ.300 (விலையுடன் கொரியர் கட்டணம் ரூபாய் 40 சேர்த்துக் கொள்ள வேண்டும்)

எஸ்டி கொரியர், புரபசனல் கொரியர்  இரண்டில் தங்களுக்கு எதில் அனுப்ப வேண்டும் என தெரிய படுத்தினால் அதன் மூலம் அனுப்பி வைப்போம்  எஸ்டி கொரியர் மூலம் பொருள் வந்ததும் பணம் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். இந்த முறையில் பொருளை பெற்றுக்கொள்ள ரூ.2000 வரை கொண்ட முந்திரிக்கு ரூ.80 கொரியர் கட்டண செலவு ஆகும்.

Must Read: 20 வகை ருசிகளில் அசத்தும் சேலம் கந்தன் தட்டுவடை செட் கடை..

கூகுள் பே, போன் பே, பேடிஎம் ஆகிய பணம் செலுத்தும் முறைகளில் 9578899664 என்ற மொபைல் எண்ண உள்ளீடு செய்யும்போது, பிரபு பரிமேலழகன் ஏன்ற பெயர் திரையில் காட்டும். 

மொபைல் எண், பெயரை சரிபார்த்த பின்னர் பணம் செலுத்தி விட்டு ஸ்கிரீன் ஷாட் வாட்ஸ்ஆப்பில் அனுப்பிவிட்டு தங்களது விலாசத்தை தெளிவாக அனுப்பினால், உடனே முந்திரி பருப்பு அனுப்பி வைக்கப்படும். 

இயற்கைமுறையில் விளைந்த மிளகு விற்பனைக்கு 

மிளகு விற்பனைக்கு

ஏற்காடு வட்டம் ஏகளைய மிளகு உற்பத்திகுழு சார்பில்  கொளகூரில்  இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட  மிளகு விற்பனைக்கு உள்ளது. தேவைப்படுவோர்  9080794783, 9443098724 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு கட்டணம் உள்ளிட்ட விவரங்களைப் பெறலாம்.

குங்குமாதி தைலம்

குங்குமப்பூ, ஆட்டுப்பால் மற்றும் பல்வேறு சஞ்சீவி மூலிகைப் பொருட்களுடன் குங்குமாதி தைலம் தயாரிக்கப்பட்டுள்ளது. உயர்தர ஆயுர்வேத பாரம்பரிய  முக பொலிவு எண்ணையாகும்.

பயன்கள்:

இயற்கையாக ஏற்படும் மங்கு மற்றும் கருவளையம்.,* முகப்பருவினால் ஏற்படும் கரும்புள்ளிகள், முகத்தில் பிக்மென்டேஷன் எனப்படும் கரும் திட்டுக்கள், வெயிலினால் ஏற்படும் கருமை(டேனிங்), போன்றவைகள் நீங்கி இயற்கையான முக அழகை மீட்டு தரும்.

இயற்கையான சன்ஸ்கிரீனாக செயல்படுகிறது, வறண்ட சருமத்தை மிருதுவாகவும், ஈரத்தன்மையோடும் , ஆக்சிஜனேற்றத்தோடு வைத்திருக்கவும் உதவும், முதுமையின் ஆரம்ப அறிகுறிகளான முகச் சுருக்கம் ஏற்படுவதை தடுத்து​ நீண்ட நாட்களுக்கு இளமையுடன்  பாதுகாக்கும்.

15 மில்லி ₹350 , அனுப்பும் செலவு ரூ.₹40. தேவைப்படுவோர் ஆசிரியர் ராஜம்ஸ், வாலாஜாபேட்டை 632513, மொபைல் எண்; 9952222801 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். 

#OrganicAgriFoodMarket #OrganicFoods  #OrganicValueAddedProducts

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments