சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க நித்தியகல்யாணி மூலிகை…
மூலிகை ஆர்வலரும், எழுத்தாளருமான திரு. மரியபெல்சின் அவர்கள் தொடர்ந்து நமது இணையதளத்தில் மூலிகைகள் குறித்து அரிய தகவல்களை வழங்கி வருகிறார். அந்த வரிசையில் இந்த முறை நித்தியகல்யாணி மூலிகை பற்றிய அரிய தகவல்களை அவர்கள் இந்த குறும் வீடியோவில் வழங்கி உள்ளார்.
Must Read: கில்லி கறிவேப்பிலையும், கொம்பன் முருங்கையும்-சிறார்களுக்கான சிறப்பான நூல்கள்…
நித்தியகல்யாணி பூ இரண்டு விதமான பூக்கள் உள்ளன. ரோஜா பூ போன்ற நிறந்த நிறத்தில் சிகப்பாகவும், வெள்ளை நிறத்திலும் நித்தியகல்யாணி பூக்கள் காணப்படும். நித்தியகல்யாணி செடி, வேர், பூ எல்லாமே மருத்துவ குணம் உடையது. முழுமையான தகவல்களைத் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
#shorts #pattivaiththiyam #nithiyakalyani
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Comments