இன்றைய இயற்கை வேளாண் சந்தை


தமிழ்நாட்டில் பல இடங்களில்  வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும். 

பசுமஞ்சள் விற்பனைக்கு

எங்கள் நிலத்தில் விளைந்த பசுமஞ்சள் அறுவடை செய்யப்பட்டு தயாராக உள்ளது. பசுமஞ்சள் தேவைப்படுவோர் . 9600800221 என்ற மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் ஆப் செய்தால் விவரங்கள் அனுப்பப்படும். 

Must Read: பொதிகைச்சோலையில் மார்ச் 11ஆம் தேதி வேளாண்மைப் பயிற்சி முகாம்

பனங்கற்கண்டு விற்பனைக்கு 

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால், மார்புச்சளி குறையும்.தொண்டைப்புண், வலி ஆகியவற்றுக்கு நிவாரணம் கிடைக்கும். உடல் உஷ்ணம், நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் சூடு கியவற்றைதணிக்க பயன்படுத்தப்படுகிறது... 

சுத்தமான(நயமான) பனை கருப்பட்டி மற்றும் பனை கற்கண்டு நம் விளையில் வந்து நேரடியாக பெற்று பயன்பெறலாம்...திசையன்விளை பகுதி பனைகற்கண்டு மற்றும் பனை கருப்பட்டி  மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்காக உள்ளது.

பனங்கற்கண்டு

கருப்பட்டி ஒரு கிலோ  ₹250rupee(குறைந்தபட்சம்10கிலோ), பனை கற்கண்டு: ஒரு கிலோ ₹450 (குறைந்தபட்சம் 10கிலோ) 8838102809, 8754364586 ஆகிய மொபைல் எண்களைத் தொடர்பு கொண்டு ஆர்டர் பெறலாம். 

சுத்தமான கரும்பு சர்க்கரை கிடைக்கும்

தோட்டத்தில் விளைந்த கரும்பைக் கொண்டு வயலில் அமைக்கப்பட்ட ஆலையில் சர்க்கரை ஆட்டி எடுக்கும்பணி நடைபெற்று வருகிறது. 1 கிலோ விலை ரூ.50 தொடர்புக்கு திரு.பொன்னுச்சாமி, எல்லக்காட்டுத் தோட்டம்,  அவிநாசி வட்டம்  முறியாண்டம்பாளையம், திருப்பூர் மாவட்டம். மொபைல் எண்; 9600270542,  9600270546

பின்குறிப்பு; இந்த தகவலில் உள்ள பனங்கற்கண்டு படம் இணையத்தில் எடுக்கப்பட்டது. உற்பத்தியாளரின் படம் அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும். 

#organicfarming  #organicmarketing #naturefood

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments