முருங்கையில் தயாரிக்கப்பட்ட மதிப்புக்கூட்டு பொருட்கள். விற்பனை


முருங்கையில் அனைத்து பொருட்களுமே உண்ணக்கூடியவை. சத்து நிறைந்தவை. முருங்கையில் எண்ணற்ற மதிப்புக் கூட்டு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. முருங்கையை பல வகைகளில் மதிப்புக்கூட்டி நாங்கள் தயாரித்த ,முருங்கை பிசின் , முருங்கை எண்ணெய், முருங்கை இலைப்பொடி , முருங்கை பூப்பொடி. ஆகியவை கிடைக்கும். 

மேலும் தேநீருக்கு மாற்றாக உபயோகிக்கக் கூடிய முருங்கை இலை தேனீர், முருங்கைப்பூ தேனீர்,முருங்கை முறுக்கு மாவு, முருங்கையுடன் சேர்த்து தயாரிக்கப்பட்ட பனங்கிழங்கு சத்துமாவு, முருங்கை தொக்கு ஆகிய முருங்கையில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருட்களும் கிடைக்கும். 

முருங்கை லட்டு

சுவை மிக்க முருங்கை இலை ஊறுகாய், முருங்கைப்பூ ஊறுகாய், தேன் முருங்கை பிசின், முருங்கை பிசின் தேன் ஊறல்,,தேன் முருங்கைப்பூ, முருங்கைப்பூ தேன் ஊறல் ஆகியவையும் கிடைக்கும். 

Must Read: கோவையில் 9ம் தேதி வர்ம மருத்துவ பயிற்சி….

,முருங்கை இரசப்பொடி,முருங்கை சூப்பொடி, வில்மா(முருங்கை லட்டு),  முருங்கை சாதப்பொடி, முருங்கை சிறுதானிய சத்துமாவு,  முருங்கைப்பூ சத்துமாவு, முருங்கை எண்ணெய் பசை, முருங்கை விதை ஆகியவையும் கிடைக்கும். 

முருங்கை பருப்பு, முருங்கை விதைப்பொடி, முருங்கை பருப்புப்பொடி, முருங்கை பிண்ணாக்கு,முருங்கை விதை சோப், முருங்கை எண்ணெய் சோப் ஆகியையும் எங்களிடம் கிடைக்கும். 

குழந்தைகளுக்கு, முதியோருக்கு, வீட்டுத்தேவைக்கு, அங்காடிகளுக்கு, உறவினர் சந்திப்பிற்கு  என அனைத்து தேவைகளுக்கும் தயார் செய்து அனுப்புகிறோம்… நமது தயாரிப்புகளை பற்றி மேலும் தகவல் அறிய 08940882992 என்ற மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். 

முருங்கை  லட்டு முகப்பு படம், உள் படம் நன்றி; சரோஜா குமார்

#MurungaiByProducts,  #MurungaiValueAddedProducts, #MurungaiFoodProducts

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments