23 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு கோவையில் பேக்கரி தயாரிப்பு குறித்து பயிற்சி


கோவை மாநகரின்  மையப் பகுதியில், கணபதியில் உள்ள, CMS ஸ்கூல் பஸ் ஸ்டாப்பின் பின்புறம் உள்ள பிரபல கேட்டரிங் கல்லூரி  பில்டிங்கில், அமைந்துள்ள எங்களது  பேக்கரி  பயிற்சி கூடத்தில் (Bakery Training Centre) 23 ஆம் தேதி திங்கட்கிழமை முதல்27 ஆம் தேதி  வெள்ளிக்கிழமை வரை  5 நாட்கள் பேக்கரி பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது

பயிற்சி கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.7,500 மட்டுமே வசூலிக்கப்படும். காலை தேநீர், மதிய உணவு,  மாலை தேநீர் வழங்கப்படும். மேலு பயிற்சியின் போது   4 கிடைத்தற்க்கறிய இ.பாட புத்தகங்கள் Pdf வடிவத்தில், அடங்கிய CD 1, (ரூ.10,000 மதிப்பிலானது) வழங்கப்படும். மேலும் பயிற்சி முடித்தற்கான  மதிப்புமிகு சான்றிதழ் அனைத்தும் வழங்கப்படும். பேக்கரி தொழில் முனைவோர்கள், இல்லத்தரசிகள் (Home Bakers),  Food Processing &  Nutrition /Dietetics/Catering கல்லூரி மாணவ/மாணவிகள் பேக்கரியாளர்கள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினர்களும் கலந்து கொள்ளலாம்.

Must Read: இன்றைய இயற்கை வேளாண் சந்தை

பயிற்சி முடிவில் 35% மானிய உதவியுடன் கூடிய   ரூ.10.0 இலட்சம் கடனுதவி  படிவமும்  ரூ.10.0 இலட்ச த்திற்கான கடன் திட்ட அறிக்கையும் ( *Project Report),   MOFPI அமைப்பின் மேலான MOFPI SCHEME LOAN PM-FME கடனுதவி ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது. 

கலந்து கொள்ள விரும்புவர்கள் முன்பதிவு செய்து கொள்ள,தங்கள் பெயர் & முழு முகவரியை SMS/Whatsapp மூலம் 9442318595 க்கு தெரிவிக்க வேண்டுகின்றோம். மேலும் விவரங்களுக்கு R.Kaleeswaran.M.A அவர்களை intranational Chef/Hony. Secretary, K.B.O.A(Regd), Desotta School of Baking. KARAIKUDI  தொடர்பு கொள்ளவும். மொபைல் போன்;.9442318595. பயிற்சி கட்டணத்தை ஜிபே மூலம் செலுத்துவதற்கான மொபைல் நம்பர்;  94423 18595

-Kaleeswaran Desotta

 #BakeryTraining  #BakeryTrainingAtKovai #FoodTraining #MOFPISCHEME

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

 
 


 


Comments


View More

Leave a Comments