இன்றைய இயற்கை வேளாண் சந்தை
தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.
சத்து மிக்க நாவல் பழம் கிடைக்கும்…
இனிப்பு புளிப்பு மற்றும் துவர்ப்பு சுவையைக் கொண்ட நாவல் பழங்களில் புரதம், சுண்ணாம்புச் சத்து, நார்ச்சத்து , ஆக்சிஜனேற்றிகள், பொட்டாசியம் - மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், இரும்புச்சத்து ,மேன்கனீஸ், உயிர்ச்சத்துகள் (சி&பி6) போன்ற அனைத்து சத்துக்களும் உள்ளன.
Must Read: தாகம் தணிக்கும், மன அழுத்தம் போக்கும் ஆரா கீரை
நாவல் பழத்தை உண்பதன் மூலம் சோர்வு நீங்கி சோம்பலில் இருந்து விடுதலை பெறலாம். நீரிழிவை கட்டுக்குள் வைக்க உதவும், ஹீமோகுளோபினை அதிகரிக்கும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்,உடல் எடை குறைய உதவும்,இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும், எலும்புகளை வலுப்படுத்தும், புற்று நோய் எதிர்ப்பாற்றலைக் கொண்டது, இரத்த ஓட்டத்தை சீராக்க உதவி இருதயத்தை பாதுகாக்கும், செரிமானப் பிரச்சினைகளை சரிசெய்ய உதவும்,நோய்த் தொற்றுகளாலான பாதிப்புகளை குறைக்கும்.
கைபேசி மற்றும் பிற பொருட்களால் ஏற்படும் கதிர்வீச்சுகளால் தாயனைக்கு(DNA) ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும், தோல் மற்றும் வெளிப்புற தோற்றத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும், கண்கள், பற்கள் மற்றும் ஈறுகள் தொடர்பான பிரச்சினைகளை தவிர்க்க உதவும்.
இப்படிப்பட்ட ஊட்டச் சத்துக்களையும் பயன்களையும் கொண்ட நாவல் பழங்களை பருவகாலம் தவிர அனைத்து நாட்களிலும் உட்கொள்ளும் வகையில் நாவல்பழம் பல்வேறு வகைகளில் கிடைக்கும்.
நாவல்பழ_தேனீர் - ரூ.200/250கிராம், நாவல்பழ_சூப் - ரூ.150/250கிராம்,
நாவல்பழ_தொக்கு - ரூ.200/250கிராம் ஆகியவை விற்பனை செய்யப்படும்.
என நாவல் பழங்களின் மதிப்புக்கூட்டு பொருட்கள் உள்ளன. தேவைப்படுவோர் அனைவரும் வாங்கிப் பயன்பெறுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்புக்கு: 08940882992.
மூலிகை உப்பு கிடைக்கும்
இது சமையல் உப்பாகவும் பயன்படுகிறது. சமைப்பதற்கு ஏற்ற தரமான மூலிகை சமையல் உப்பாகும். நோய் இல்லாமல் பாதுகாக்கும், இந்த உப்பை வாங்குவதற்கு அல்லது தகவல் பெற 9790330976 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும்.
#OrganicAgriFoodMarket #OrganicFoods #TamilarMarabuSandhai
Comments