சிறார்களுக்கான ஆரோக்கியமான திண்பண்டங்கள் கிடைக்கும்…
எங்களது குழுவின் மூலம் நேர்மையான முறையில் செக்குஎண்ணெய், தேங்காய் எண்ணெய் சோப், சித்தாஸ்ரமம் பற்பொடி, இயற்கையான மஞ்சள், சத்துமாவு, சுத்தமான நெய் மற்றும் குழந்தைகளுக்கு நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நாட்டுவெல்லம் சுக்கு ஏலக்காய் சேர்க்கபட்ட கடலைமிட்டாய், எள்ளுமிட்டாய், தேங்காய் மிட்டாய் தயார் செய்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்துவருகிறோம். சுத்தமான மலைதேன், பேரிச்சம் பழம், ஜீரணசக்தியை அதிகரிக்கும் இயற்கையான சுக்கு மல்லி காபி தூள் கிடைக்கும்..
எங்களது செக்குஎண்ணெய் விலைபட்டியல்
கடலைஎண்ணெய் 1லிட்டர் ரூ..240
நல்லெண்ணெய் 1லிட்டர் ரூ.320
நாட்டுவெல்லம், நாட்டு நிலகடலை, சுக்கு, ஏலக்காய் சேர்க்கபட்ட கடலைமிட்டாய் 250 விலை உள்ள பேக் (5ரூபாய் விலையுள்ள 50கடலைமிட்டாய் இருக்கும்) ரூ170க்கு தருகிறோம்.
Must Read: உடல்நலத்துக்கு பேரழிவைத் தரும் துரிதமான, பதப்படுத்தப்பட்ட உணவுகள் வேண்டாம்…
மலை தேன் 1கிலோ ரூ..800
வளர்ப்பு தேன் 1கிலோ ரூ..390
மஞ்சள் தூள் 1கிலோ ரூ..200
கால்சியம் மற்றும் புரோட்டீன் நிறைந்த சத்துமாவு 1கிலோ ரூ.250
நாட்டு மாட்டு நெய் 1 கிலோ ரூ..1400
நாட்டு வெல்லம் 1 கிலோ ரூ..60
நாட்டு சக்கரை ரூ..70
சித்தாஸ்ரமம் பற்பொடி ரூ..60
அலாஸ்கா பற்பொடி ரூ..18
நாட்டு நிலகடலை வறுத்தது 1 கிலோ ரூ. 160
ஜீரணசக்தியை அதிகரிக்கும் இயற்கையான சுக்குமல்லி காப்பிதூள் 250கிராம் ரூ.125
கருப்பு பேரிச்சை 1 கிலோ ரூ..320
இயற்கை கொசுவிரட்டி (liquid) ரூ.70
இயற்கையான தேங்காய் பால் சோப் ரூ,65
குப்பைமேனி சோப். ரூ. 70
-வெ.ராஜேஷ் குமார், யதார்த்தம், ராஜபாளையம் தொடர்புக்கு; 7904401718, 9698098844, 8668126095
#TraditionalSnacks, #OrganicFoods, #HealthySnacks
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments