வேளாண் விளை பொருட்களை இணையத்தில் விற்க உதவும் அக்ரிசக்தி


தமிழ்நாட்டை சேர்ந்த திரு.செல்வமுரளி என்ற இளைஞரின் முயற்சியில் உருவான அக்ரி சக்தி அடுத்த பரிணாமத்தை அடைந்திருக்கிறது. அக்ரி சக்தி அங்காடி என புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி இருக்கின்றனர். 

விவசாயிகளுடன் கைகோர்த்து அவர்களுக்கென பல திட்டங்களை செயல்படுத்தி வரும் அக்ரி சக்தி தனது செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, விவசாயிகளின் நலன் கொண்டு செயல்படுகிறது. அக்ரி சக்தி அங்காடியும் அது போல விவசாயிகள் நலன் சார்ந்த முயற்சியாகும். அக்ரிசக்தி அங்காடி கிளைகளில் உங்களுக்கென தனி கடை ஆரம்பித்து உங்கள் பொருட்களை இணையம் வழியாக விற்கலாம்.

 

அக்ரி சக்தி அங்காடி

கடைகளில் உள்ள பொருட்களை நிர்வகிக்க தனிப் பக்கம் ஒதுக்கப்படும். அதில் எல்லா பொருட்களின் விலை, பொருட்களை சேர்ப்பது வரை நீங்களே பார்த்துக்கொள்ளலாம். ஆனால் பணம் மட்டும் அக்ரிசக்தி வழியாக வரும். இது எங்கள் அக்ரிசக்தி கிளைகளுக்கென உருவாக்கியது.கட்டண விபரம் பிறகு அறிவிக்கப்படும்.

Must Read: கோடையில் பூக்கும் இந்த பூக்களின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..

விற்க தயாராக உள்ளவர்கள் உங்கள் பொருட்களை தயாராக எக்செல் பார்மெட்டில் பொருள், விலை போன்றவற்றுடன் தயாராக வைத்துக் கொள்ளவும். குறிப்பு : Zomoto, Uber போல பணியாளர்களை வைத்து வீட்டில் டெலிவரி செய்யும்  Rider வசதியும் உள்ளது.

#agrisakthiangadi #agriproductsonline #onlineagriproducts

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments