சென்னையில் நாளை சித்தமருத்துவர் பாஸ்கரனிடம் ஆலோசனை பெறலாம்
மருத்துவர் பாஸ்கரன் அவர்கள், கடந்த 02ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சென்னை மேற்கு மாம்பலத்தில் நலம் நாடுவோருக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார். வரும் ஞாயிறு அன்றும் ஆலோசனை நடைபெற உள்ளது.
வேலூர் ஶ்ரீ புற்று மகரிஷி சித்த வைத்திய சாலையின முதன்மை மருத்துவரும் அரசு இம்காப்ஸ் இயக்குநருமான நமது சித்த மருத்துவர் பாஸ்கரன் அவர்களை சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை – (30.07.2023 )சந்தித்து மருத்துவ ஆலோசனை பெறும் நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.
Must Read: யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்புவோர் கவனத்துக்கு…
மருத்துவரிடம் ஆலோசனை பெற முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே நேரம் ஒதுக்கப்படும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள முன்பதிவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி நீங்கள் மருத்துவரைச் சந்திக்க நேரத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். முன்பதிவு செய்ய: https://forms.gle/ewdHK6YvJf2aFB9bA என்ற கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து உறுதி செய்யவும்.
படிவத்தில் நேரத்தை உறுதி செய்தவர்கள் ஶ்ரீ புற்று மகரிஷி சித்தா சிகிச்சையகம், 9 A , பாரதி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033. என்ற முகவரியில் மருத்துவர் பாஸ்கரன் அவர்களிடம் ஆலோசனை பெறலாம். மேற்குறிப்பிட்ட முகவரி மேற்கு மாம்பலம் ஆர்யகவுடா சாலைக்கும் அசோக்நகர் ஜவகர் வித்யாலயா பள்ளிக்கும் இடையிலும் அருகிலும் உள்ளது. கூகுள் வழிவரைபடம்: https://rb.gy/ikkkm
#sidhhamedicine #sidhhadrbaskaran #sidhhamedicinechennai
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments