ஆகஸ்ட் 25: இன்றைய இயற்கை வேளாண் உணவுப்பொருட்கள் சந்தை


இயற்கை வேளாண் சந்தை 

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள்

இயற்கை உணவு பொருட்களின் விலை பட்டியல் 

இயற்கை உணவு பொருட்கள் விற்போர் விவரம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும். இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இயற்கை வேளாண் விளைபொருட்கள் பலரிடம் சென்று சேர வேண்டும். நேரடியாக விவசாயிகள் பலன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம். 

மளிகை மற்றும் தேநீர் பொருட்கள்

Grocery and Tea Products

(இயற்கை முறை வேளாண்மையில் விளைவிக்கப்பட்டது)

நீலகிரி மலைவாழ் பழங்குடிகளிடம் இருந்து பெறப்பட்ட தரமான வாசனை பொருட்களை பயன்படுத்தி மகிழுங்கள். குறைந்த அளவு பயன்படுதிதினாலே போதும் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும். இயற்கை சுவை மற்றும் மணம் கொண்டது.

மளிகை மற்றும் தேநீர் பொருட்கள்

1) ஏலக்காய் (Cardomom) 25கி- 85ரூ

2) கிராம்பு (Clove) 100கி- 110ரூ

3) சீரகம் (Cumin seed) 100கி- 45ரூ

4) கருஞ்சீரகம் (Black cumin) 100கி- 50ரூ

5) சோம்பு (Fennel seed) 100கி- 35ரூ

6) கடுகு (Mustard) 100கி- 30ரூ

7) வெந்தயம் (Fenugreek) 150கி- 35ரூ

8) தேயிலை தூள் (Tea powder) 250கி- 95ரூ

9) காப்பி தூள் (Coffee powder) 100கி- 55ரூ

நம் வாசனை பொருளின் சிறப்பு:

இந்த வாசனை பொருட்கள் ஆவியில் வேகவைத்து எசன்ஸ் (Essence) எடுத்த பிறகு விற்பனை செய்யவில்லை. நிறத்திற்கும் மணத்திற்கும் எந்த ரசாயனமோ அல்லது நிறமூட்டிகளோ சேர்க்கப்படவில்லை.

Facebook: https://www.facebook.com/iniyalnaturalproducts/

Telegram: https://t.me/iniyalnaturalproducts

தொடர்புக்கு- 9445903067

Also Read: துரித உணவுகளில் உள்ள எம்.எஸ்.ஜி எனப்படும் ஆபத்தை தெரிந்து கொள்ளுங்கள்

நாட்டு கருப்பு உளுந்து விற்பனைக்கு.. 

முற்றிலும் கரிம மற்றும் இயற்கை வேளாண் முறையில் விளைவிக்கப்பட்ட நாட்டு கருப்பு உழுந்து விற்பனைக்கு. உடைத்த உழுந்து . எங்களது வயலில் விளைவிக்கப்பட்டது. இடுபொருட்கள்: வெள்ளை வேலாம் பட்டை கரைசல், தொல்லுயிர் கரைசல் மற்றும் தேமோர் கரைசல், புண்ணாக்கு கலவை   உபயோகிப்படுதப்பட்டது. 

உழுந்து செடி கையினால் பிடுங்கப்பட்டு, வெய்யில் காயவைக்கப்பட்டு, தடி கொண்டு அடித்து உழுந்தை செடியில் இருந்து பிரித்து, கை முறம் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. விலை: 129 ரூபாய் ஒரு கிலோ, குறைந்தபட்ச வாங்க வேண்டிய அளவு: 5 கிலோ, Organic certified land. தொலைபேசி: +91 63770 53472   & +91 96326 00882

இயற்கை விவசாயி: பூபதி குமார் சாமிநாதன் B.Sc. (Horticulture), M.Sc. (Water Science and Technology), M.Sc. (Physical Land Resources), M.Sc. (Viticulture, Enology and Marketing), சாத்திரக்காட்டு வலசு, கொடுமுடி வட்டம், ஈரோடு மாவட்டம்.


பசுந்தீவன விதை மற்றும் கரணைகள் விற்பனை 

கால்நடை வளர்ப்பில் மாபெரும் புரட்சியாக கால்நடைகளின் உற்பத்தி திறனை அதிகரிப்பதில் அடர்தீவனங்களின் பங்கு இன்றியமையாதது. மாடு, ஆடு ,கோழி வளர்ப்போர்க்கு, அடர்தீவன செலவு என்பதும் தவிர்க்க முடியாதது.

Also Read: வேளாண்மை நிகழ்வுகள், தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்…

சூப்பர்நேப்பியர், வேலிமசால் போன்ற தானியம் மற்றும்  பயறுவகை பசுந்தீவனங்கள், கால்நடை வளர்ப்போரின் அடர்தீவன செலவை பாதியாக குறைக்கின்றது.

பசுந்தீவனங்களின் சிறப்பம்சங்கள் 

பசுந்தீவனங்கள் பல்லாண்டு பயிர் ஆகும். ஒரு முறை நடவு செய்தால் 3-5 வருடங்கள் வரை குறையாமல், தீவனங்களை உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தவை. கால்நடைகளில் பால் கறவை திறனை கூட்டுதல், இளங்கன்றுகளின் வளர்ச்சி விகிதத்தை அதிகரித்தல், முறையான சினைபருவ சுழற்சி , ஆடுகளில் இறைச்சி உற்பத்தி கூடும்.

பசுந்தீவனங்கள் பல்லாண்டு பயிர் ஆகும்

பசுந்தீவனங்களில் உள்ள கச்சா புரத்தின் அளவு 

சூப்பர்நேப்பியர் - 16-18 %

வேலிமசால் - 20-22%

குதிரைமசால் - 18- 22%

சுபாப்புல் -- 22 %

கோஎப்எஸ் 29 -  8.5 %

சூடான் சொர்க்கம் -  6-8%

கால்நடை வளர்ப்போர் அவசியம், பசுந்தீவனங்களை வளர்த்து அடர்தீவன செலவை குறைத்து, அதிக இலாபத்தை ஈட்டுங்கள்.பசுந்தீவன விதை மற்றும் கரணைகளை  வாங்கிட, தொடர்புக்கு 95003 43744, அர்வின் ஃபார்ம்ஸ், போளூர்

#OrganicFoods  #TodayOrganicPrice   #OrganicProducts #OrganicMarket #OrganicSandai

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

Comments


View More

Leave a Comments