சளி, இருமலை தடுக்கும் யூகலிப்டஸ் இலைகள்


யூகலிப்டஸ் மரம் என்பது வெளிநாட்டு வகையை சார்ந்தது. இது வளரும் இடங்களில் அதிக நிலத்தடி நீரை உறிஞ்சிவிடும் என்பது உண்மை. எனவே இந்த மரத்தை யாரும் அதிகமாக விரும்ப மாட்டார்கள். எனினும், இதில் உள்ள பலன்களைக் கருத்தில் கொண்டு இதன் இலைகளை நாம் உபயோகிக்கலாம். 

Must Read: இரும்பு சத்துக்குறைபாட்டுக்கு பேரீச்சம், அத்தி சாப்பிடுவது நல்லதா?

Amazing deals on Noise Smartwatches

யூகலிப்டஸ் இலைகளை பாத்திரத்தில் போட்டு, கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் சளி, இருமல் சரியாகும். இது குறித்து மூலிகை ஆர்வலர் திரு. எம்.மரியபெல்சின் சொல்வதை இந்த வீடியோவில் கேட்கலாம். மரியபெல்சின் அவர்களை 9551486617.என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

 

 

 

#pattivaiththiyam #eucalyptus #arokyasuvai 

 

 


Comments


View More

Leave a Comments