இன்றைய இயற்கை வேளாண் சந்தை


தமிழ்நாட்டில் பல இடங்களில்  வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும். 

கொல்லிமலை இயற்கை விளை பொருட்கள் கிடைக்கும்

கொல்லி மலை  மற்றும் ஏற்காடு மலையில் விளைந்த மாஹாளி கிழங்கு, மா இஞ்சி, முள் சீதா பழம் (cancer cure), முடவாட்டுக்கால் கிழங்கு,  பச்சை மிளகு, Black pepper, மலை தேன், காட்டு தேன், அனைத்து மூலிகை பொடிகள் கிடைக்கும். தேவைப்படுவோர் 9790330976 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் செய்யவும். .

கஸ்தூரி மஞ்சள் பொடி கிடைக்கும் 

கஸ்தூரி மஞ்சள் கிழங்கு நன்கு காயவைக்கப்பட்டு பொடியாக தயாரிக்கப்படுகிறது. கஸ்தூரி மஞ்சள் பொடியை மூகத்தில் தேய்ப்பதால் பெண்கள் முகத்தில் வளரும் தேவையற்ற முடியை அகற்ற உதவும்,அலர்ஜி எதிர்ப்புத் தன்மை உள்ளது. நீண்ட காலமாக முகத்தில் ஏற்படும் கொப்பளங்கள் பருக்களை அகற்ற உதவும். 

Must Read:தொலைத்த ஆரோக்கியத்தை உணவு முறையில் மீட்டெடுக்க உதவும் புத்தகம்….

இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சள் வகைகளில் கஸ்தூரி மஞ்சள் மட்டும் உடலில் பூசும்போது அதன் மஞ்சள் நிறத்தை அவ்வளவாக உடலோடு தக்கவைக்காது. இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையானது தோலின் சிறுதுளைகளில் ஊடுருவி முகத்தில் அலெர்ஜீ ஏற்படும் பாக்டீரியாக்களை அழிக்க உதவும்.கஸ்தூரி மஞ்சள் பொடி - ரூ.150/250கிராம். மேலும் நமது பொருட்களைப் பற்றிய விபரங்கள் அறிய 08940882992 எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

கடுக்காய் பொடி,  நெல்லி பொடி, ஆலம்பழப் பொடி, அரசம்பழப் பொடி, அத்திப்பழப் பொடி,பனங்கிழங்கு மாவு,துளசி பொடி,இலுப்பை எண்ணெய், வில்வாபழப் பொடி, மூக்கிரட்டை வேர் பொடி, வெள்ளை கரிசாலை பொடி, பிரண்டை பொடி, அமுக்கரா பொடி, விளக்கெண்ணெய் ஆகியவை கிடைக்கும். நமது பொருட்களைப் பற்றிய விபரங்கள் அறிய  08940882992 எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்

#OrganicAgriFoodMarket #OrganicFoods  #OrganicValueAddedProducts

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும் 

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments