கோவையில் நாளை, சென்னையில் ஞாயிறு தோறும் சித்தமருத்துவர் பாஸ்கரனிடம் ஆலோசனை பெறலாம்


சித்த மருத்துவர் பாஸ்கரன் கோவைக்கு ஒர் அவசர அலுவல் காரணமாக வருகிறார். ஒருநாள் பயணமாக வரும் வெள்ளிக்கிழமை - 07.07.2023 கோவை வருகிறார். 

“நீங்கள் கோவை செல்வதற்கான அலுவல் அரை நாளில் முடிந்து விடும் தானே! மிச்சமிருக்கும் அரை நாளை உங்களிடம் மருத்துவ ஆலோசனை பெறவிரும்பும் அன்பர்களுக்காக ஒதுக்கலாமே!” என்று வேண்டுகோள் வைத்தேன். ‘போலாம் ரைட்’ சொல்லி விட்டார்.

Must Read: பயிர்களைக் கொல்லும் பாராகுவாட் , மனிதர்களை கொல்லும் நாள் தொலைவில் இல்லை…

கோவை காந்திபுரத்தில் இருக்கும் இம்ப்காப்ஸ் மையத்தில் மருத்துவ ஆலோசனைக்காக 07.07.2023 அன்று பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவர் பாஸ்கரன் அவர்களை சந்தித்து ஆலோசனை பெறலாம். முன்பதிவு செய்து கொள்ள இந்த இணைப்பை ‘க்ளிக்’ செய்யவும். https://forms.gle/ewdHK6YvJf2aFB9bA

சென்னையில் இனி ஞாயிறு தோறும் ஆலோசனை பெறலாம்

“மருத்துவர் பாஸ்கரன் வியாழக்கிழமைகளில் சென்னை வருவதால் அவரைச் சந்திக்க எங்கள் அலுவலகப் பணிகள் இடம் கொடுப்பதில்லை. விடுப்பு எடுத்துக் கொண்டு அவரைச் சந்திக்கச் சென்றால் ஒரு நாள் ஊதியம் கட். என்ன செய்வது..” என நண்பர்கள் பலரும் வருத்தம் தெரிவித்திருந்தார்கள். அதனை மருத்துவரிடம் எடுத்துச் சொன்னேன். மருத்துவர் பாஸ்கரன்“இனி ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னைக்கு வருகிறேன்” என நல்ல சேதி சொல்லிவிட்டார் மருத்துவர் பாஸ்கரன். கடந்த 02ஆம் தேதி முதல் இனி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மருத்துவரை சென்னையில் சந்தித்து ஆலோசனை பெறலாம். காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை கீழ்க்கண்ட முகவரியில் சந்திக்கலாம். குணமடையலாம். 

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பை க்ளிக் செய்து, வரும் Google Form-ஐ பூர்த்தி செய்து அனுப்பி உங்களுக்கான ஆலோசனை நேரத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். Google Form விண்ணப்பத்திற்கு: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd0y47S8cloYqsqRYsz-J6RYVsRxy0ZG78kps7D3bvRkWEsgw/viewform   முகவரி: 19A , பாரதி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033. இம்முகவரி மேற்கு மாம்பலம் ஆர்யகவுடா சாலைக்கும் அசோக்நகர் ஜவகர் வித்யாலயா பள்ளிக்கும் இடையிலும் அருகிலும் உள்ளது.Google Maps Location: https://rb.gy/ikkkm

மேலும் தொடர்புக்கு: +91 63796 98464 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும். மருத்துவர் பாஸ்கரன் குறித்து நான் எழுதிய விரிவான பதிவுக்கு: https://shorturl.at/bxDE1  என்ற லிங்கை சொடுக்கவும். 

நன்றி; ஜி.கெளதம்

#sidhhamedicine  #sidhhadrbaskaran #sidhhamedicinekovai #sidhhamedicinechennai

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்


Comments


View More

Leave a Comments