நெஞ்சு சளிக்கு தீர்வு தரும் இந்த ஒரு இலை போதும்...
எழுத்தாளரும் , மூலிகை ஆர்வலருமான திரு.எம்.மரியபெல்சின் ஆரோக்கிய சுவை இணையதளத்தில் தொடர்ந்து மூலிகைகள் குறித்து அரிய தகவல்களை வழங்கி வருகிறார். இந்த முறை அவர் ஆடாதொடை மூலிகையின் பலன்கள் குறித்து கூறுகிறார்.
Must Read: நாம் ஏலக்காயுடன் ரசாயனங்களையும் சேர்த்து உண்கின்றோமா?
ஆடு தொடாத இலை எனும் அழைக்கப்படும் ஆடாதொடை இலை மருத்துவ குணம் நிறைந்தது. நுரையீரல் சளி, நெஞ்சு சளி இருப்பவர்கள், இந்த இலையை தண்ணீரில் போட்டு வேக வைத்து கசாயம் வைத்து குடிக்கலாம்.இதன் மூலம் நீண்டகாலமாக இருக்கும் நெஞ்சு சளிக்கு தீர்வு கிடைக்கும். மேலும் முழுவிவரங்களை தெரிந்து கொள்ள வீடியோவை காணுங்கள்.
#aadathodai #shorts #benefitsofaadathodai
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments