இன்றைய இயற்கை வேளாண் சந்தை


தமிழ்நாட்டில் பல இடங்களில்  வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும். 

நாட்டு தென்னங்கன்றுகள் விற்பனைக்கு

சுமார் 40 முதல் 60 ஆண்டுகளான  தென்னை மரத்திலிருந்து முதிர்ந்த காய்களிலிருந்து விதைத்த தென்னங்கன்றுகள் தற்போது உள்ளது.விலை ₹100/-  தேவைப்படுவோர்  9626599959 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும். 

Must Read: சென்னையில் வரும் 13ஆம் தேதி வள்ளுவம் இயற்கை சந்தை கூடல்

கேட்டரிங் மற்றும் அனைத்து விசேஷங்களுக்கும் சிறந்த முறையில் இடியாப்பம் மற்றும் குழாய் புட்டு தயாரித்து தரப்படும் .தேவைப்படுவோர்  9629236364 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும் 

ஓரு தலைப்பூண்டு கிடைக்கும் 

இதயத்தை நன்றாக இயங்க வைக்கும் .ரத்த அழுத்தத்தை முற்றிலும் குறைக்கும் . நீரிழிவு நோய்.புற்றுநோய் மற்றும்  சளி மற்றும் இருமலை முற்றிலும் அழிக்கும். சாதாரண பூண்டை விட ஏழு மடங்கு சக்தி அதிகம் கொண்டது ஓரு தலைப்பூண்டு.கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்கொள்ள வேண்டிய பூண்டு இது. உண்மையிலேயே தேவைப்படுவோர் மட்டும் 9047659998 என்ற மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் ஆப் செய்யவும். 

#OrganicAgriFoodMarket #OrganicFoods  #OrganicValueAddedProducts

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 


 


Comments


View More

Leave a Comments