
காலை உணவு; தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்னைகள்…
ஒரு நாளின் தொடக்கமாக காலை உணவு நமக்கு ஆற்றல் தருவதாக இருக்கிறது. ஆனால், நேரமின்மை, அலுவலகத்துக்கு நேரமாகிவிட்டது என்ற பெயரில் காலை உணவை பலர் சாப்பிடுவதில்லை. இதனால் பல உடல் நலக்கோளாறுகள் ஏற்படுகின்றன.
1.நமது உடலின் மொத்த ஆரோக்கியத்தை பாதிக்கும். உடல் எடையை அதிகரிக்கும்.
2.செயல்பாட்டில் மந்த நிலையை ஏற்படுத்தும். கற்றல் திறன் குறையும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.
Must Read: கசகசா நன்மைகள்; ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும், முகப்பருக்கள் விலகும்
3.காலை உணவைத் தவிர்ப்பது மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர்.
4.காலை உணவு உண்ணாவிட்டால் உயர் ரத்த அழுத்தம் நேரிடும். , தலை சுற்றல் ஏற்படும். ஒற்றைத் தலைவலி ஏற்படும்,
5.நீண்ட மணிநேரம் சாப்பிடாமல் இருப்பது கலோரிகளை எரிக்கும் உடலின்திறனைக் குறைக்கும். கொழுப்பு அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். உடல் உறுப்புகளுக்கு போதுமான ஆற்றல் கிடைக்காது
#DontSkipMorningFood, #EatMustMorningFood, #DontAviodMorningFood
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments