டிசம்பர் 23; இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை
இயற்கை உணவு பொருட்கள் கிடைக்குமிடம்
இயற்கை உணவு விற்பவர்கள் பற்றிய தகவல்
இயற்கை உணவு பொருட்கள் விலை விவரங்கள்
ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும்.
Also Read: கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்
இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இயற்கை வேளாண் விளைபொருட்கள் பலரிடம் சென்று சேர வேண்டும். நேரடியாக விவசாயிகள் பலன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
அத்திப்பழத்தில் வற்றல்
பழங்களை சேகரித்து உலர்த்தி நாட்டு மாட்டு மோரில் ஊறல் போட்டு காயவெச்சு தயார் செஞ்ச தரமான சைடிஷ்ங்க நம்ம அத்தி வத்தல். அத்திப்பழத்தை உட்கொள்ள மற்றுமொரு எளிய வழி இதுவாகும்.
இச்சுவையான சத்துமிகுந்த வற்றல் சாம்பார் சோறு,ரசம் சோறு, தயிர் சோறு,கூட்டாஞ் சோறு என அனைத்திற்கும் ஏத்த சைடிஷ் ஆகும்.குறிப்பு: உப்பு குறைவான அளவில் இருக்கும்.பத்தாது என என்னுபவர்கள் வறுத்தபின் தேவையான அளவை மேலே தூவிக் கொள்ளவும். விலை: ரூ.200/250கிராம்..
யானைநெருஞ்சில்முள்
பொடியாக்கப்பட்ட யானை நெருஞ்சில் முள்ளை ஒரு டீஸ்பூன் அளவு தேனில் குழைத்தோ அல்லது வெந்நீரில் கலந்தோ குடிக்கலாம். பசி எடுக்கும் போது உணவுக்கு முன் உட்கொண்டால் அதிக பலன் கிடைக்கும்.

▪︎சிறுநீரக கல் கரைக்கும்,
▪︎உடல் வலிமை பெரும்,
▪︎விந்தெண்ணிக்கையை அதிகரிக்கும்,
▪︎கருப்பை சுத்தம் செய்யும்,
▪︎இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
விலை: ரூ.250/250கிராம். தொடர்புக்கு: 08940882992.
#OrganicFoods #TodayOrganicPrice #OrganicProducts #OrganicMarket #OrganicSandai

Comments
View More