இன்றைய இயற்கை வேளாண் சந்தை
தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.
பருப்பு மற்றும் தானிய வகைகள் விற்பனைக்கு
மண்கட்டிய துவரம் பருப்பு, கருப்பு கொள்ளு, சாமை, திணை, கம்பு உள்ளிட்ட விளைபொருட்கள் கிடைக்கும். இந்த வருட மானாவாரி அறுவடை உச்சம் பெற்று வரும் நிலையில் பருப்பு மற்றும் தானிய வகை பொருட்களின் வினியோகங்களுக்கான ஒப்பந்தங்கள் வரவேற்கப்படுகின்றன.
மீண்டும் மீண்டும் நினைவூட்டல் செய்கிறோம் நாம் பொருட்களை சேர்த்து வைத்துக் கொண்டு வருடம் முழுக்க கைமாற்றும் வேலையைச் செய்யவில்லை, நம்மிடம் வரும் ஒப்பந்தங்களுக்கேற்ப அவ்வப்போது பொருட்களை ஒருங்கிணைத்து மதிப்பாக்கி தருகிறோம்.
எனவே நாம் கொடுக்கும் விலைப்பட்டியல் ஆனது அவ்வப்போது மாறும் வாய்ப்பு உள்ளது.இப்போதைய விலைப் பட்டியல் இங்கு குறிப்பிடப் பட்டுள்ளது.பொருட்களை சார்ந்த விவரங்கள் பெற 9578961404 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அழைக்கவும். தொடர்புக்கு; சரவணன்,தர்மபுரி மாவட்டம்
வாதநிவாரணி மூலிகை சாறு (Health supplement)கிடைக்கும்
மூட்டுத்தேய்மானம் உள்ளவர்கள், வாத கோளாறுகள் உள்ளவர்கள், கை கால் பிடிப்பு உள்ளவர்கள் மற்றும் பொதுவாக எல்லோருமே வாதநிவாரணி மூலீகைச்சாறு தினமும் இரு முறை பருகி வர நன்றாக மலம் கழிவதோடு வாதநீர், துர்நீர் எல்லாம் வெளியேற்றி மூட்டுவலி மற்றும் வாத கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது.
Must Read: தொப்பை குறைய; மூட்டுவலி நீங்க, தூக்கம் வர மூன்று விஷயங்களை மட்டும் செய்யுங்கள்
ஆர்டர் செய்ய 9790330976 வாட்ஸ் அப் செய்யவும். இந்த மொபைலில் தொடர்பு கொண்டு பேச முடியாது. வாட்ஸ் அப் மட்டும் தொடர்பு கொள்ளவும். பதிவு செய்யப்பட்ட ஆர்டர்கள் அடுத்தமாதம் அனுப்பப்படும்.
தேன் நெல்லி விற்பனைக்கு
தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வருவதன் மூலம், இதய தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும். கண் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும்.
ஒரு கிலோ ₹330(அனுப்புவதற்கான செலவு உட்பட) இந்தியா முழுவதும் அனுப்பப்படும். மொத்த விற்பனைக்கும் கிடைக்கும். ஆர்டர் செய்ய 9952290896 , 8754364586, 8838102809 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்.
#OrganicAgriFoodMarket #OrganicFoods #OrganicValueAddedProducts
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments