ஜீ தமிழ் தொலைகாட்சியில் பெண் விவசாயிகள் பங்கேற்கும் விவாதம்


தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை. 

தமிழா, தமிழாவில் பெண் விவசாயிகள் பங்கேற்கலாம்

ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியம் நண்பகல் 12  மணிக்கு தமிழா, தமிழா என்ற விவாத நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரபல திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன். இதுவரை பல எபிசோட்களை கொண்டு வெற்றிகரமான நிகழ்ச்சிகளின் வரிசையில் தமிழா, தமிழா இடம் பெற்றுள்ளது. 

ஜீ தமிழில் பெண் விவசாயிகள் பங்கேற்கும் தமிழா தமிழா

இந்த நிகழ்ச்சியில் பெண் விவசாயிகளும் அவர்களின் பிள்ளைகள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம் உள்ள பெண் விவசாயிகள், இந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொண்டு விருப்பத்தைத் தெரிவிக்கலாம். 

#AgriEvents #OrganicTraining #NaturalLife .#ZeeTamilTV  #ZeeTamilTamizhaTamizha

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை

எங்களைப் பின்தொடர: முகநூல்  , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

 


Comments


View More

Leave a Comments