இயற்கை வேளாண் விளைபொருள் சந்தை
மாம்பழங்கள் விற்பனைக்கு
நாங்கள், நேரடி விற்பனை மற்றும் மதிப்பு கூட்டலாக ஊறுகாய் மற்றும் தொக்கு செய்கிறோம். இந்த கருத்துகளை புரிந்து உடன்படுவோர், இயற்கையாக விளைவிக்கப்பட்ட மாங்காய்கள் தேவை எனில் எங்களை தொடர்பு கொள்ளவும் நதிவனம், பாலமேடு 9444312095/9791512095
விதை மஞ்சள்
இயற்கையாக விளைவித்த விதை மஞ்சள் விற்பனைக்கு உள்ளது. விலை கிலோ ரூ. 50. 100 கிலோவிற்கு மேல் தேவைப்படுபவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். இடம் செம்பருத்தி இயற்கை வேளாண் பண்ணை, அலகுமலை அருகில், திருப்பூர். Ph: 8508307617
Must Read: கொல்லிமலையும் முடவாட்டுக்கால் கிழங்கும்…
சிறுமலை மிளகு விற்பனைக்கு
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை பழையூர், புதூர், அகஸ் தியர்புரம், பொன்னுருவி, குரங்குபள்ளம், தென்மலையில் 250 எக்டேரில் மிளகு சாகுபடியாகிறது. ஏப்ரல் மாதம் முதல் மிளகு அறுவடை செய்யப்பட்டு வருகின்றது.
செயற்கை ரசாயனங்கள் சேர்க்கப்படாமல், இயற்கை விவசாய முறையில் மிளகு விளைவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல இடங்களில் மிளகு விளைந்தாலும், சிறுமலை மிளகின் காரத்தன்மை தனித்தன்மை வாய்ந்தது. காரத்தன்மையின் தனித்துவத்துக்காகவே சிறுமலை மிளகு விற்பனை ஆகின்றது.
சிறுமலை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு ஆரோக்கியசுவை அங்காடி இணையதளத்தில் 250 கிராம் முதல் விற்பனை செய்யப்படுகின்றது. 250 கிராம் மிளகு பார்சல் செலவுடன் 275 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மிளகு வாங்குவதற்கு இந்த இணைப்பை கிளிக் செய்யலாம். https://arokyasuvaiangadi.com/products/sirumalai-pepper வாட்ஸ் ஆப்பில் ஆர்டர் செய்ய 7397477987 என்ற எண்ணிற்கு ஆர்டர் விவரம், முகவரி போன்றவற்றை அனுப்பவும்.
மக்கள் நலச் சந்தை
மக்கள் நலச் சந்தையின் மாதாந்திரச் சந்தை 10.06.20223 அன்று வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டின் துவக்கமாக புதிய யுக்திகளுடன் புதிய வேகத்துடன் நடைபெற உள்ளது. வெற்றி விழாவும் திட்டமிடலில் உள்ளது. மீண்டும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்து ஆதரவினை எதிர்நோக்குகிறோம். கு.செந்தமிழ் செல்வன், ஒருங்கிணைப்பாளர், மக்கள் நலச் சந்தை, காந்தி நகர், வேலூர் 9443032436
#organicfarming #organicmarketing #naturefood #arokyasuvaiangadi
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments