பெண்களின் வெள்ளைப்படுதலை சரி செய்யும் பொடுதலை கீரை.
மூலிகை ஆர்வலரும், எழுத்தாளருமான திரு.மரியபெல்சின் தொடர்ந்து நமது இணையதளத்தில் மூலிகைகள் குறித்து பல்வேறு தகவல்களை அளித்து வருகிறார். மருத்துவம் குறித்து கட்டுரைகளையும் எழுதி வருகிறார். அதன் ஒரு பகுதியாக இப்போது பொடுதலை மூலிகை குறித்து ஒரு குறும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
Must Read: இன்றைய இயற்கை வேளாண் சந்தை
சாலை ஓரங்களில் வளர்ந்திருக்கும் பல மூலிகைகளை அடையாளம் கண்டு அது பற்றி எடுத்துக் கூறி வருகிறார். இந்த வீடியோவில் பொடுதலை மூலிகை குறித்தும் அதன் பலன்கள் குறித்தும் சொல்கிறார். கீழே உள்ள வீடியோவை பார்த்து பயன்பெறவும்.
#PoduthalaiHerbal #Pattivaithiyam #Shorts #Leukorrhea

Comments
View More