தானத்தில் சிறந்த அன்னதானம்.


யாருனக்குச் சொன்னதோ
என்னைப்பற்றி அவ்வாறெல்லாம்!
நன்றாய்த்தானே வாழ்ந்தவன் நானும் உண்னை போல
இதுவரை?
சமயம்... சோகம் ஒரு கோழிக் கூடையாய்
என் மீது கவுத்தியிருக்க
எனது விடுதலையற்ற
இப்பொழுதையும் நீ
ஏகாந்தம் என்றெண்ணியவன் போல்
விலகிச் செல்வதேன்?
நானே போராடி
என் விடுதலையைப்
பெற்றுக்கொள்ளட்டும் என்றா?
நான் உனக்காகத்தான்
காத்திருக்கிறேன்.
ஏன்? ஒரு நண்பனுக்காக
நான் காத்திருக்கலாம்
இங்கு என்று
நீ நினைக்கக்கூட முடியாமல்
போனதென்ன?...

நன்றிகள்.
மருத்துவர் திரு. சரவணன் ஐயா.
திரு. ரவி ஐயா. ஓசூர் கிளப்.
நண்பர் திரு. சுரேஷ் ஐயா.
திரு. கோவிந்தராஜ் ஐயா.
திரு. சண்முக சுந்தரம் ஐயா.
திருமதி. நித்யா அம்மா.
திரு. மாதவன் ஐயா.
மற்றும் நண்பர்கள்.

இயல் உணவு.
தானத்தில் சிறந்த அன்னதானம்.
அனு முரளிதரன்.
9840123515.
ஓசூர்.