மதுரை சுரபி அறக்கட்டளையின் அன்னதானம்


 

மதுரையில் தெருக்களில், பிளாட்பாரத்தில் வசிப்பவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வகைகளை  மூன்று வேளையும் வழங்கி வருகிறது மதுரையில் உள்ள சுரபி அறக்கட்டளை நிறுவனம். ஆதரவற்றவர்களுக்கு உடைகளையும் வழங்குகின்றனர். அவர்களுக்கு கவுன்சிலிங்க் அளித்து அவர்கள் வாழ்க்கையில் உயரவும் வழி செய்கின்றனர். அவர்களின் இந்த அற்புத பணிகள் மிகவும் பாராட்டத்தக்கது. அவர்களுக்கு உதவ விரும்பினால்,

சுரபி அறக்கட்டளை
அரசு பதிவு எண்
15/2014.

எண்.194. அரசினர் காலனி- பைகாரா- மதுரை-625004.

என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

சுரபி சேது :9500660394  இந்த தொலைபேசி எண்ணிலும் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.