எளியோர் உணவு உண்ண தாராளமா உதவுங்கள்


கொரோனா தொற்று தடுப்புப்பணிக்காக நமது அரசாங்கம் மேற்கொண்ட பொது ஊரடங்கு அமல் நடவடிக்க காரணமாக ‍‍அனைத்தரப்பினருமே பாதிக்கப்பட்டனர். எவ்வளவுதான் பணம் வைத்திருந்தாலும், கொரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் இடம் கிடைப்பது கூட குதிரைகொம்பாக மாறிய சூழலை கண்டோம். 

பணம் என்பது பிரதானம் இல்லை என்ற உண்மை பலருக்கத் தெரியவந்தது இந்த கொரோனா காலத்தில்தான். ஊரடங்கு காலம் மட்டுமின்றி எந்த நேரமும் பசியோடும், பட்டினியோடும் சாலையோரத்திலும், மேம்பாலங்களுக்கு அடியிலும் ஏதும் அற்றோர் வாழ்கின்றனர். 

இதையும் படியுங்கள்; அட்சய திருதியைல ஆரம்பிச்ச அட்சய பாத்திரம் நிறைவாக தொடர்கிறது

இப்போது கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலையிலும் இத்தகைய ஏழை எளிய மகள் பசியோடு வாழ்க்கையை ஓட்டுகின்றனர். ஊரடங்கினால் உணவின்றி பசிப்பிணியால் வாடுபவர்களுக்கு no food waste அமைப்பு நாள்தோறும் உணவு வழங்கி வருகின்றது.., மேலும் அவர்களுக்கு உங்கள் உதவிக்கரங்கள் மூலம் நிதியுதவி கிடைத்தால் மேலும் பலர் இந்த இக்கட்டான தருனத்தில் பசியார உதவியாக இருக்கும்.

No Food Waste Chennai  Looking for donation to run

நிதி அளிக்கவிரும்புவோர் கீழ் கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி நீங்களும் உதவலாம். 

our food recovery and distribution operation smoother.Kindly contribute money to feed the needy hungry people.

#nofoodwaste #nfwmsf

#nofoodwastemadrasstreetfood 

Helpline:9962790877 / 7550290877

https://www.facebook.com/nfwchennai/

NFW Chennai Account Details:

Name: No Food Waste

A/C No: 10048286321

Bank: IDFC Bank

Branch: RS Puram, Coimbatore

IFSC: IDFB0080531

80G TAX BENEFITS -- https://m.facebook.com/story.php?story_fbid=1828098154015061&id=932405576917661