கோவையில் மற்றுமொரு பசி போக்கும் உணவுப்புரட்சி
கோவை RVS குழுமத்தின் பத்மாவதி சோஷியல் சர்வீஸ் மையம் சூலூர் குமரன் கோட்டத்தில் திறந்துள்ள உணவகத்தில் 30 ரூபாய்க்கு முழு சைவச் சாப்பாடு தருகிறார்கள்.
இந்த சேவை நோக்கிலான உணவகத்தில் காலை , மதியம் , இரவு மூன்று வேளையும் மிகக்குறைவான விலையில் வெரைட்டியான சைவ உணவுகள் மிகத் தரமாகக் கிடைக்கின்றன. (விலைப்பட்டியலை புகைப்படத்தில் காணவும்)
Must Read; உணவு மதிப்பு கூட்டு முறைகளை அரசே கற்றுத்தர வேண்டும்…
நூற்றுக்கணக்கான பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து உண்ணக்கூடிய மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டலைப் போன்ற ஹால், மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த வளாகம், பெரிய கார் பார்க்கிங் வசதி , தூய்மையான கழிப்பறை வசதி , அடர்ந்த மரங்களடங்கிய குளுமையான, பசுமையான சூழல் என இந்த சேவை மையம் கம்பீரமாக நிற்கிறது .
மதிய உணவு தரமான அரிசி சாதம், சாம்பார் ,புளிக்குழம்பு, ரசம் , பாயசம் , கூட்டு , பொரியல் , ஊறுகாய் , மோர் என பட்டியல் நீள்கிறது. காலை மாலை இடைப்பட்ட நேரங்களில் டீ, காஃபி, ஸ்நாக்ஸும் உண்டு.மனமிருந்தால் எதுவும் சாத்தியமே.!
நன்றி; எழுத்தாளர் திரு.ராஜேஷ்குமார் முகநூல் பதிவு
#Kovaifoods #lunchrs30only #healthyaffordablefood #affordablefood #rvsgroup
TRENDING; மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்கு, நம்மாழ்வார் பிறந்தநாள், தேன்சாப்பிடும் முறை
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

Comments
View More