செப்டம்பர்15: இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை


      இயற்கை வேளாண் உணவு பொருட்கள் 

இயற்கை உணவு பொருட்கள் கிடைக்குமிடம் 

இயற்கை உணவு விற்பவர்கள் பற்றிய தகவல் 

 

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும். இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இயற்கை வேளாண் விளைபொருட்கள் பலரிடம் சென்று சேர வேண்டும். நேரடியாக விவசாயிகள் பலன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம். 

முல்தானி மட்டி மூலிகை குளியல் கட்டி

நமது N.K Organics and Natural products  இயற்கையகத்தகில் இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட முல்தானி மட்டி மூலிகை குளியல் கட்டி விற்பனைக்கு உள்ளது முல்தானி மட்டி மூலிகை குளியல் கட்டி  பயன்கள் :- அலர்ஜியை ஏற்படுத்தாது, முகம் பொலிவு பெறும், சுற்றுச்சூழல்க்கு மாசு ஏற்படுத்தாது, இயற்கையானது, மற்றும் சருமம் மிருதுவாகும், மேலும் சொரி சிறங்கு கரப்பான் போன்ற தோல் நோய்கள் வராமல் பாதுகாக்கும். முல்தானி மட்டி மூலிகை குளியல் கட்டி கஸ்தூரி மஞ்சள் சேர்க்காதது 1றின் விலை-60₹, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து தயாரித்தது - விலை - 65₹. 

Also Read: அதிக கொழுப்புள்ள உணவுகளால் உடல்நலத்துக்கு ஆபத்து…

 

இயற்கை மஞ்சள் தூள் விற்பனைக்கு

இயற்கை முறையில் பயிர் செய்யப்பட்டு எந்தவித இரசாயண கலவையும் சேர்க்கப்படாமல் உற்பத்தி செய்து அரைக்கப்பட்ட ஆர்கானிக் மஞ்சள் தூள் ஒரு கிலோ ரூபாய் 500 வேண்டும் அன்பர்கள் 9790008071 என்ற எண்ணுக்கு அழைக்கவும். ஓசூரின் அனைத்து பகுதிகளுக்கும் டோர் டெலிவரி உண்டு தமிழகத்தில் மற்றைய பகுதிகளுக்கு கொரியரில் அனுப்பபப்படும்

 

மரச்செக்கு நெய் வகைகள் (Natural Wood pressed oils)

 

எண்ணெயா? அல்லது நெய்யா? எது சரியான உச்சரிப்பு?

எள் +நெய்= எண்ணெய் என்று வரும். எண்ணெய் என்றாலே அது  நல்லெண்ணெயை மட்டும் தான் குறிக்கும். நெய் என்றால் சத்துக்கள் செறிந்த உணவைக் குறிக்கும்.நெய் என்பதே சரியானது அதுவே அனைத்து வகைகளுக்கும் பொதுவானது.

1) எள் நெய் 1லி-340ரூ

2) கடலை நெய் 1லி-260ரூ

3) தேங்காய் நெய் 1லி-320ரூ

4) ஆமணக்கு நெய் 500மி-150ரூ

5) தேங்காய் நெய் 500மி-165ரூ

Also Read: சப்பாத்தி உடல் எடையை குறைக்க உதவுமா?

Facebook: https://www.facebook.com/iniyalnaturalproducts/

Telegram: https://t.me/iniyalnaturalproducts

#OrganicFoods  #TodayOrganicPrice   #OrganicProducts #OrganicMarket #OrganicSandai

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை

எங்களைப் பின்தொடர: முகநூல்  , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்கவும். நிதி உதவி செய்ய; https://www.instamojo.com/@Arokyasuvai

 


Comments


View More

Leave a Comments