ஆகஸ்ட் 31: இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை


இயற்கை வேளாண் உணவு பொருட்கள் 

இயற்கை உணவு பொருட்கள் கிடைக்குமிடம் 

இயற்கை உணவு விற்பவர்கள் பற்றிய தகவல் 

 

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும். இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இயற்கை வேளாண் விளைபொருட்கள் பலரிடம் சென்று சேர வேண்டும். நேரடியாக விவசாயிகள் பலன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம். 

 

கொம்புத்தேன் விற்பனைக்கு

கொம்புத்தேன் ( wild forest honey) காடுகளில் உள்ள மரக்கொம்புகளில் வசிக்கும் தேனீ சேகரிக்கும் இயற்கை தேன் என்பதால்  மருத்துவகுணமும் சத்துக்களும் மிகுந்து காணப்படும் ....

 

    "வாதமொடு பித்தம் மாற்றும்

    மாந்தமெனும் நோயை விரட்டும்

   ஆறுதலென அரும்பசி ருசியூட்டும்

    ஆதலினால் இது கொம்புத்தேனே"

                          -புலிப்பாணி சித்தர்

 

குணாதிசியம்:

ஒரு அடையிலிருந்து அதிக பட்சம் 200 யிலிருந்து 300 கிராம் மட்டுமே தேன் கிடைக்கும், அடையுடன் பிழிந்து எடுப்பதால் இதில் 

மகரந்தம் (pollen) ராயல் ஜெல்லி (Royal jelly) கலந்து வரும்.

கொம்புதேன் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன

கொம்புதேன் சாப்பிடுவதால் பயன்கள்:

குழந்தைகள் தினமும் சாப்பிட்டுவர நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நரம்பு தளர்ச்சி நீங்கும். ஆண்மை பலம் பெறும்.என்றென்றும் இளமை.தினமும் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் விந்தணுக்கள் எண்ணிக்கை விருத்தியாகும்.அனைத்துக்குமே சிறந்தது. இயற்கை தேன் எந்த செயற்கையூட்டியும்  சேர்க்கப்படவில்லை. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதுமையை வெல்லலாம்.

முற்காலத்தில் சில இடங்களில், திருமணத்திற்க்கு பிறகு பின் ஒரு மாத காலத்திற்கு தினமும் தம்பதியர்க்கு தேன் கலந்த பானம் தரப்பட்டதாகத் தெரிகிறது. தேனில் உள்ள Levulose, Dextrose என்ற சர்க்கரைப் பொருள் குடலிலிருந்து இரத்தத்தில் விரைவாகக் கலந்து உடலுக்கு விரைந்து சக்தியைத் தருகிறது. இதில் புரதச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உள்ளன. தேனில் இருக்கும் Nitric oxide உடலிலுள்ள இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, தாம்பத்தியம் சிறக்கவும் ஏதுவாகிறது. குழந்தை பேறு அளிக்கிறது

சித்த மருத்துவத்தில் அனுபானமாக தேன் பரிந்துரைக்கும் போது வெறுமனே அவர்கள் கொடுப்பதில்லை,தேனும் அந்த மருந்துகளுடன் கலக்கும் போது மருந்தின் வீரியம் அதிகரிப்பதுடன்,தேனும் அந்த நோயினை சரி செய்யும். குழந்தைகளுக்கு தினம் ஒருமேஜை கரண்டி தேன் மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதுடன்,அவர்களது இரும்பு சத்து குறைபாடினை சரி செய்கிறது.

கொம்புத்தேன் எங்கு கிடைக்கும்?

மிக உயர்ந்த மரங்களின் கிளைகளிலும் பாறை இடுக்குகளிலும் இருந்து பெறப்படும் இந்த வகையான கொம்புதேனிக்கள் அதிக தூரம் பயணம் செய்து தேனைச் சேகரிக்கிறது. நம்மிடம் கிடைக்கும் கொம்பு தேன் ஒரு கிலோ ரூபாய் 950 மட்டுமே  இயற்கையாக அடையில் இருந்து பிழிந்து அப்படியே உள்ளது மகரந்தத்துடன் உள்ளது ஆன்டிபயாடிக் புகுத்தப்படவில்லை heat process செய்யப்படவில்லை இயற்கையாக உள்ளது வேண்டும் அன்பர்கள்  9790008071  என்ற எண்ணில்  தொடர்பு கொள்ளவும் ஓசூரின் அனைத்து பகுதிகளுக்கும் டோர் டெலிவரி உண்டு தமிழகத்தில் பிற பகுதிகளுக்கு பார்சல் சர்வீசில் அனுப்பப்படும்

வீரம் சத்துமாவு விற்பனை

Veeram Health mix powder

உட்பொருட்கள்:

பூனைக்காலி, முருங்கை விதை, பிசின், ஜாதிக்காய், நிலக்கடலை, பாதாம், மாப்பிள்ளை சம்பா அரிசி, கவுணி அரிசி, ஓரிதழ் தாமரை, அமுக்கரா, மற்றும் பல..

 

விலை -150ரூ (250கிராம்)

பலன்கள்

நரம்புத்தளர்ச்சி, புகைப்பிடித்தல் & மதுப்பழக்கத்தால் பலவீனம் அடைந்தவர்கள், மூல அறிகுறிகள் & கட்டி உள்ளவர்களுக்கு சிறந்த பயனளிக்கும்.

வீரம் சத்து மாவு

கண்ணெரிச்சல் உள்ளவர்கள், மாதவிடாய் பிரச்னை உள்ளவர்கள், கருப்பை வலிமை பெறுதல், விந்தணுக்கள் வீரியம் பெறுதல் என பல்வேறு நன்மைகளைக் கொடுக்ககூடிய மூலிகை சத்துமாவே வீரம் சத்துமாவு. காலையில் 3 சிறு கரண்டி அளவில் மாவினை எடுத்து, வெந்நீரில் கூழ்போல செய்து குடிக்க வேண்டும். இனிப்புக்கு நாட்டு சக்கரை / பனை கருப்பட்டி சேர்த்துக்கொள்ளவும்.

Follow us on Facebook

https://www.facebook.com/iniyalnaturalproducts/

Telegram: https://t.me/iniyalnaturalproducts

தொடர்புக்கு- 9445903067

#OrganicFoods  #TodayOrganicPrice   #OrganicProducts #OrganicMarket #OrganicSandai

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Also Read: ஆரோக்கிய சுவை வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்

எங்களைப் பின்தொடர: முகநூல்  , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

 

Comments


View More

Leave a Comments