ஆரோக்கிய சுவை வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்


ஆரோக்கிய சுவை இணையதளம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உணவு, உடல் நலம், இயற்கை உணவு, டயட், ஆரோக்கியமான உணவு முறை, சமையல் போன்ற தகவல்களை தொடர்ந்து வழங்கி வருகின்றது. எங்களின் இந்த முயற்சி மேலும் தடையின்றி தொடர வாசகர்களாகிய உங்கள் ஆதரவும் ஆரோக்கிய சுவைக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று விரும்புகி்ன்றோம்.

உங்கள் நிதி உதவி மூலம் முடிந்த அளவுக்கு எங்களுக்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றோம். அது எங்களது பங்களிப்பை இன்னும் மெருகேற்றும் வகையில் இருக்கும். உங்கள் ஒவ்வொருவரின் நிதி உதவி எங்களுடைய செயல்பாட்டின் ஒவ்வொரு அடியையும் முன்னோக்கி எடுத்து வைக்க உதவிகரமாக இருக்கும். உங்கள் உதவி மிக சிறியதாக ரூ.100 ஆக கூட இருக்கலாம்.  நிதி உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்துக்குச் செல்லவும். 

https://www.instamojo.com/@Arokyasuvai

#Arokyasuvai  #SupportArokyasuvai   #DonateArokyasuvai 


Comments


View More

Leave a Comments