தொழில் அறமின்றி கெட்டுப்போன இறைச்சியில் ஷவர்மா செய்ய வேண்டாம்…

நாமக்கல்லில் தனியார் உணவகத்தில் கெட்டுப்போன கோழி இறைச்சியில் செய்யப்பட்ட ஷவர்மா உள்ளிட்ட துரித உணவுகளை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உச்சிப்பிள்ளையார் கோயில் 150 கிலோ பிரமாண்ட கொழுக்கட்டையின் வரலாறு…

விழாக்கள் என்றால் பக்தியுடன், பிரசாதமும் முக்கிய இடம் வகிக்கிறது. பிள்ளையார் சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி என்று அழைக்கப்படும் திருவிழாவின் முக்கிய அம்சமே கொழுக்கட்டைதான். பிள்ளையாருக்கு பிடித்தமான கொழுக்கட்டைகளை படைத்து விநாயகர் சதூர்த்தி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ரூ400 காபியை ரூ.190க்கு வாங்கிய வாடிக்கையாளரின் உத்தி

பொதுவாக உணவகங்களில் உணவுகளின் விலை அதிகமாக இருக்கிறது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. நேரடியாக உணவகத்தில் சாப்பிடும் உணவை நீங்கள் ஸ்விக்கி அல்லது சொமோட்டோ போன்ற உணவு விநியோக செயலிகளில் ஆர்டர் செய்து பெறும் போது உணவின் விலை விநியோக க் கட்டணத்துடன் சேர்த்து குறைவாக இருக்கிறது என்ற கருத்தும் சிலரிடம் இருக்கிறது.

10 ஆப்பிளை விட 1 விளாம் பழம் சாப்பிடுவதே சிறந்தது…

நடைமுறையில் எங்க விலையதுனு கூட தெரியாத எது பிறப்பிடம்னு கூட தெரியவில்லை ஆப்பிளுக்கு மரியாதை கொண்டுகின்ற நமக்கு .. நம்ம ஊரில் விலையும், நமக்கு இருக்கின்ற, நம்கண்கள் முன்பே அறுவடை செய்ய முடிந்த விளாம் பழம் (woody apple) பற்றி தான் பார்க்க போகிறோம்

#FoodCraving ஃபுட் கிரேவிங் உணர்வை எதிர்கொள்வது எப்படி?

நல்லதொரு காலை உணவு அல்லது மதிய உணவு சாப்பிட்ட ஒருமணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்தில் ஒருவருக்கு பசி வருவதை உண்மையிலேயே பசி என்று கருத முடியாது. அதற்கு ஆங்கிலத்தில் ஃபுட்கிரேவிங் என்று பெயர்.

தேங்காய்சாதத்துக்கு ஏற்ற சைட் டிஷ் என்ன தெரியுமா?

தேங்காய் சாதம் என்பது ஓர் பூலோக அமுதம்! அதை சீர் குலைக்கும் வகையில் யாரேனும் சொன்னால் துடிக்குது புஜம்.. ஜெயிப்பது நிஜம் எனும் கமல் குரல் எனக்குக் கேட்கும்.! நல்ல தேங்காய் சாதமானது எப்படி இருக்கணும்?

“அதிக கவிச்சி வாடையில்லாமல் அளவான புளிப்பு, காரத்துடன் மீன் குழம்பு…”

மெஸ்கள் புகழ் பெற ஆரம்பித்தவுடன் யார் உணவகம் ஆரம்பித்தாலும் கூடவே மெஸ் என்று போட்டுக் கொள்ளும் பழக்கம் உருவாக ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. மெஸ் என்பது சுவையில் தனித்தன்மையுடன், பெரிய லக்‌ஷரியாய் இல்லாமல், மிக நியாயமான விலையில் இருப்பது.

சத்து மிக்க கஞ்சி வழங்கும் அன்பு உள்ளங்கள்

உடுமலை மருத்துவமனை அருகே கஞ்சி வழங்கும் அன்பு உள்ளங்கள் குறித்து பதிவு எழுதினேன். பதிவு எழுதிய சற்று நேரத்தில் மதிப்பிற்குரிய தோழி சுகுணா முத்துசாமி தொலைபேசியில் அழைத்தார். நீங்க பதிவு போட்டது ரொம்ப சந்தோஷம் ஷாஜி. அந்த வேலையை நாமதான் செய்துட்டிருக்கோம் என்றார்.

தமிழ்நாடு அரசின் காலை உணவுத்திட்டம்… உள்ளம் நெகிழ்ந்த பதிவுகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிக்கூடங்களிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் 17 லட்சம் குழந்தைகளுக்கான காலை உணவுத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமையன்று திருக்குவளையில் தொடங்கி வைத்தார்.

சூடான உணவால் உங்கள் வாய் வெந்துபோனால் என்ன செய்ய வேண்டும்?

அதிக சூடாக ஏதாவது சாப்பிட்ட பிறகு அல்லது குடித்த உடனேயே வாய் எரியும் உணர்வு ஏற்படுதுவது வழக்கம். எவ்வளவு சூடாக இருக்கிறது என்பதை அறியாமல் ஒரு பானத்தைப் பருகும்போதோ அல்லது உணவை மெல்லும்போதோ அதன் சூடு காரணமாக நம் வாய் வெந்து போவதுண்டு. அதற்கு தீர்வு என்ன தெரியுமா?

சென்னை உணவு வரலாற்றில் தடம் பதித்த வடகறி, சிக்கன் 65…

​சென்னை மாநகரம் பல மாநில மக்கள், தமிழ்நாட்டின் பல மாவட்ட மக்களை கொண்டதாக இருக்கிறது. எனவே சென்னையின் உணவு என்பதும் பன்முக கலாசாரம் கொண்டதாகவே இருக்கிறது.

தன்னம்பிக்கையுடன் டெலிவரி செய்யும் ஒரு கை இல்லாத ஸ்விக்கி ஊழியர்

ஸ்விக்கி டெலிவரி ஊழியரான பிரமோத் சிங், பெங்களூரின் பரபரப்பான தெருக்களில் தனது யூலு பைக்கில் பயணித்து, பசியால் வாடும் எண்ணற்ற வாடிக்கையாளர்களுக்கு உணவை விநியோகிக்கிறார்.