நீண்டதூரம் பயணிக்கும் போது, பசியோடு பயணிக்கக் கூடாது என்ற அக்கறையோடு மோட்டல்கள் எனும் உணவகங்களில் உண்டு பலர் புட் பாய்ஸன் காரணமாக பல உடல் நலக்கோளாறுக்கு ஆட்பட்டிருக்கின்றனர்.
வள்ளுவம் இயற்கை சந்தை சார்பில் நாளை (ஜூன் 18) சென்னை அண்ணாநகர் பகுதியில் இயற்கை மாம்பழ திருவிழா நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், மரபு இசை கருவிகளுடன் இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற உள்ளன.
நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கையானது இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் 70 மில்லியன் மக்களுக்கு இருந்தது. இதோடு ஒப்பிடும்போது இந்தியாவில் இப்போது 101 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐசிஎம்ஆர் ஆய்வு தெரிவிக்கிறது.
மாறிவிட்ட உணவுமுறை மற்றும் பல காரணங்களால் உயர் ரத்த அழுத்தத்தில் தொடங்கி சர்க்கரை நோய், குழந்தையின்மை குறைபாடு, ஆண்மைக்குறை, மாதவிடாய்க்கோளாறு மற்றும் கருப்பை கட்டி என பல்வேறு உடல்நலக்கோளாறுகள் வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிறது.
இயற்கை வேளாண்மை செய்ய விரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தடாலடியாக இயற்கை வேளாண்மை என இறங்கி நஷ்டமடைவர்களும் அதிகம் பேர் உள்ளனர். இயற்கை வேளாண்மையில் ஈடுபட ஆலோசனை பெறவும், சந்தை வாய்ப்பை பெறவும் கட்டுரையை முழுமையாக படியுங்கள்
சர்க்கரை நோயாளிகள் காலையில் காபி, டீ குடிப்பதற்குப் பதிலாக கொய்யா இலை, சீத்தா மர இலை போன்றவற்றை நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து அதை வெறும் பானமாகக் குடிக்கலாம். வெறுமனே அருந்துவது சாலச் சிறந்தது. கொஞ்சம் சுவை வேண்டுமென்றால் நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்துக் கொள்ளலாம்.
என் குழந்தைகள் உட்பட. பள்ளியிலும் மாணவர்களுக்கு அடிக்கடி உணவு உற்பத்தி,உணவின் முக்கியத்துவம், உழவர்களின் பங்கு,உணவிலுள்ள சத்துக்கள் பற்றி நேரம் கிடைக்கும் போதெல்லாம் கூறுவேன்.
சென்னையில் இயற்கை மாம்பழம் திருவிழா வரும் 04 ஆம் தேதி தாம்பரம் - வள்ளுவர் குருகுலம் பள்ளி வளாகத்தில் வள்ளுவம் இயற்கை சந்தை - நம்மாழ்வார் மக்கள் குழு ஆகியவற்றின் சார்பில் நடைபெற உள்ளது.
உணவு என்பது மூன்று வேளையும் தானியங்கள் சார்ந்த அதிக அரிசி சார்ந்த உணவு முறையாக உள்ளது இவையன்றி தினமும் வாழைப்பழம் அவ்வப்போது மாதுளை / மா / பலா போன்ற இனிப்பு சுவை அதிகம் கொண்ட பழங்களை அதிகமாக உண்ணும் பழக்கம் இருந்துள்ளது.
சிறுவயதில் மாங்காய்களாக வாங்கி வைகோலில் பழுக்க வைத்து, பின் பழுக்க பழுக்க உண்ட அனுபவம் உண்டு. இன்று அந்த நடைமுறை உள்ளதாக தெரியவில்லை. நேரடியாக பழங்களாக வாங்கப்படுகின்றன. இந்த பழங்கள் இயற்கையாக பழுக்க வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.
நீர்கடுப்பிற்கு மாத்திரை தரேன்,ஆனால் கருப்பைவாய் பரிசோதனை அவசியம் என்றேன். அதோடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வாங்க அவருக்கு எங்கள் செவிலியர்கள் உதவினர்.
வெந்தது, வேகாதது எல்லாவற்றையும் ஒருசேர உண்பதும் சரியல்ல. அதுவும் செரிமானத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும். குறிப்பாக இங்கே சொல்ல வேண்டிய ஒரு தகவல் உள்ளது. என்னவென்று தெரிந்து கொள்ள கட்டுரையை முழுமையாகப் படிக்கவும்.












