சென்னை, திருப்பூரில் தவறவிடக்கூடாத இயற்கை வேளாண் நிகழ்வுகள்

சென்னை தாம்பரத்தில் வரும் 05ஆம் தேதி ஞாயிறு அன்று மகளிர் தின கொண்டாட்டங்களுடன்- வள்ளுவம் இயற்கை சந்தை திருவிழா - பெண்களுக்கான மரபு விளையாட்டு போட்டிகளும்‌ நடைபெற உள்ளன. ..

உணவு எண்ணெயில் வைட்டமின் இருக்கு என்பதெல்லாம் உடான்ஸ்…

கன்னித் தீவு தொடர் முடிந்தாலும் முடியும்.. வேதாளம் மடிந்தாலும் மடியும்.. ஆனால், உணவு எண்ணெயில் பெட்ரோலிய க்ரூட் ஆயில் கலப்படம் என்னும் புரளி ஓயவே ஒயாது போல.

உணவகங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறதா ஜொமாட்டோ?

ஜொமாட்டோ சமீபத்தில் உணவு-விநியோக ஆர்டர்களுக்கு உணவகங்கள் தர வேண்டிய கமிஷன்களை அதிகரித்தது. இந்த நிலையில் தன்னுடைய மொபைல் செயலியில் உணவகங்களை அதிக செலவு செய்து விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் ஜொமாட்டோ வலியுறுத்தியுள்ளது.

இயற்கை பொருட்களை விற்கும் நேர்மை மிக்க இளைஞர்….

சத்தியமங்கலம் திருமூர்த்தி பண்ணையில் வைத்து சில ஆண்டுகள் முன்பு ஒரு சுறுசுறுப்பான இளைஞரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. புளியம்பட்டியில் இயற்கை சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து சிறிய அளவில் சந்தைபடுத்தி வந்தார்.

தினமும் மாதுளை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

நோய் எதிர்ப்பு சக்தி, ஹீமோகுளோபின், நீரிழிவு மற்றும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க க் கூடிய மாதுளை பழத்தை தினமும் உண்பதால் மாதுளை பழத்தில் உள்ள சத்துகள், ஒருவர் முதிச்சியடைவதை தடுக்கின்றன என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இயற்கை விவசாயத்தில் ஆர்வம்,உழைக்கும் எண்ணம் கொண்டோருக்கு வாய்ப்புகள்….

கோவை சூலூரில் செஞ்சோலை அமைப்பின் சார்பில் இயற்கை வேளாண் பயிற்சிகள் , இயற்கை விவசாயிகள் சந்திப்பு, இயற்கை வேளாண்மை சந்தை உள்ளிட்ட முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதே போன்ற முன்னெடுப்புகளை மதுரை நகரை சுற்றி மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய இயற்கை வேளாண் சந்தை

தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.

பொதிகைச்சோலையில் மார்ச் 11ஆம் தேதி வேளாண்மைப் பயிற்சி முகாம்

திணை வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட இரண்டு நாள் இயற்கைவழி ஒருங்கிணைந்த வேளாண்மைப் பயிற்சி முகாம், தென்காசி மாவட்டம் மேற்குத் தொடரச்சிமலை அடிவாரத்தில் உள்ள பொதிகைச்சோலையில் நடைபெற உள்ளது.

அற்புத பலன்களை தரும் முடவாட்டுக்கால் கிழங்கு ரசம்

மூட்டு வலியால் அவதிப்படும் அறுபதைத் தாண்டிய அந்த பெண்மணிக்கு முடவாட்டுக்கால் கிழங்கு அனுப்பி வைத்தேன். சூப் வைத்துக் குடிக்கச் சொன்னதுடன் ஃபீட் பேக் சொல்லும்படி சொன்னேன். வாய்வு நன்றாகப் பிரிந்தது என்று சொன்னார்.

குடி தண்ணீரை கட்டாயப்படுத்தி விற்கும் உணவங்கள் திருந்துமா?

அண்ணா நகரில் உள்ள கோரா புட்ஸ் உணவகத்தில் உணவு உண்ண வேண்டுமென்றால் அவர்கள் கொடுக்கும் உணவு கார்டை 20 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஜோமாட்டோ; வீட்டு உணவு பிரியர்களுக்கான ஒரு புதிய வசதி

ஒவ்வொரு நாளும் ஜொமாட்டோ (Zomato Everyday) என்ற புதிய வசதியை பிரபல உணவு விநியோகச் செயலி ஜொமாட்டோ அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி ஒரு வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவானது, ‘குடும்பத் தலைவிகள் வழங்கிய செய்முறையிலிருந்து தயாரிக்கப்படும், என்று ஜொமாடோ கூறியுள்ளது.